Kattukkulle Thiruvizha – Machchinna Machi Song Lyrics

Song: Machchinna Machi Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Album: Kattukkulle Thiruvizha


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Not Known
Chorus : ……………….
Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi

Vechenaa vechaen

Ummelae kanna naan vachaen

Kaaththodatthaan poo vaada veesa

Kaaththaadiyaa paavaada veesa

Paaththaen aaththaa veththaen

Paaththaen aaththaa veththaen
Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi

Vechenaa vechaen

Ummelae kanna naan vachaen
Chorus : ……………….
Male : Kandaangi sela kattukkaari

Karuneela saanthu pottukkaari

Kandaangi sela kattukkaari

Karuneela saanthu pottukkaari
Male : Minnaama minnuthadi muththu vachcha mookkuththiyaam

Pinnaalae pinnaalilae kallu vachcha raakkodiyaam

Sevvaazha meenaattam kannirukka

Kannaalam kattaama ninnurukka

Sevvaazha meenaattam kannirukka

Kannaalam kattaama ninnurukka
Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi

Vechenaa vechaen

Ummelae kanna naan vachaen

Kaaththodatthaan poo vaada veesa

Kaaththaadiyaa paavaada veesa

Paaththaen aaththaa veththaen

Paaththaen aaththaa veththaen
Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi

Vechenaa vechaen

Ummelae kanna naan vachaen
Male : Kollaama kolluriyae

Niththam niththam raavinilae

Nikkaama nikka vachchae enna mattum theevinilae

Achchaaram vachchaachu achchamilla

Thottaalum pattaalum kuththamilla

Achchaaram vachchaachu achchamilla

Thottaalum pattaalum kuththamilla
Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi

Vechenaa vechaen

Ummelae kanna naan vachaen

Kaaththodatthaan poo vaada veesa

Kaaththaadiyaa paavaada veesa

Paaththaen aaththaa veththaen

Paaththaen aaththaa veththaen
Male : Machchinnaa machchi ennaasa machchi vaa machchi

Vechenaa vechaen

Ummelae kanna naan vachaen….


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அறியபடவில்லை குழு : ………………………. ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்
காத்தோடத்தான் பூ வாட வீச
காத்தாடியா பாவாட வீச
பாத்தேன் ஆத்தா வேத்தேன்
பாத்தேன் ஆத்தா வேத்தேன் ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்…… குழு : ………………………. ஆண் : கண்டாங்கி சேல கட்டுக்காரி
கருநீல சாந்து பொட்டுக்காரி
கண்டாங்கி சேல கட்டுக்காரி
கருநீல சாந்து பொட்டுக்காரி ஆண் : மின்னாம மின்னுதடி முத்து வச்ச மூக்குத்தியாம்
பின்னாலே பின்னலிலே கல்லு வச்ச ராக்கொடியாம்
செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க
கண்ணாலம் கட்டாம நின்னுருக்க….
செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க
கண்ணாலம் கட்டாம நின்னுருக்க…. ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்……
காத்தோடத்தான் பூ வாட வீச
காத்தாடியா பாவாட வீச
பாத்தேன் ஆத்தா வேத்தேன்
பாத்தேன் ஆத்தா வேத்தேன் ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்…… ஆண் : பெத்தாலும் பெத்தா அத்தக்காரி
உன்னாட்டம் ஏது வித்தக்காரி
பெத்தாலும் பெத்தா அத்தக்காரி
உன்னாட்டம் ஏது வித்தக்காரி ஆண் : கொல்லாம கொல்லுறியே
நித்தம் நித்தம் ராவினிலே
நிக்காம நிக்க வச்சே என்ன மட்டும் தீவினிலே
அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல
தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல
அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல
தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்……
காத்தோடத்தான் பூ வாட வீச
காத்தாடியா பாவாட வீச
பாத்தேன் ஆத்தா வேத்தேன்
பாத்தேன் ஆத்தா வேத்தேன் ஆண் : மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி
வெச்சேனா வெச்சேன்
உம்மேலே கண்ண நான் வச்சேன்……