Kattukkulle Thiruvizha – Pachchai Kodikal Pavala Kodikal Song Lyrics

Song: Pachchai Kodikal Pavala Kodikal Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Album: Kattukkulle Thiruvizha


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Not Known
Female : Pachchai kodigal pavala kodigal poo pooththu aada

Manasil pooththa maaranukkaaga malar manjam poda

Pachchai kodigal pavala kodigal poo pooththu aada

Manasil pooththa maaranukkaaga malar manjam poda

Yaelaelam yaelalalam thaalolam thaalolam

Yaelaelam yaelalalam thaalolam thaalolam
Female : Kamanai pola mama vanthaan keladiyo poonguruvi

Kamanai pola mama vanthaan keladiyo poonguruvi

Kadhalichche kaippidichchenae avan thola naan thazhuvi

Kadhalichche kaippidichchenae avan thola naan thazhuvi

Yaelaelam yaelalalam thaalolam thaalolam

Yaelaelam yaelalalam thaalolam thaalolam
Female : Pachchai kodigal pavala kodigal poo pooththu aada

Manasil pooththa maaranukkaaga malar manjam poda
Female : Podhigaimalai kaattil poyi punnamalar kondu vaa

Podhigaimalai kaattil poyi punnamalar kondu vaa

Kollimalai saaral poyi pichchipoova kondu vaa

Kollimalai saaral poyi pichchipoova kondu vaa

Yaelaelam yaelalalam thaalolam thaalolam

Yaelaelam yaelalalam thaalolam thaalolam
Female : Komban yaanai melaethaan mamanukku ambaari

Komban yaanai melaethaan mamanukku ambaari

Machchamulla machchaanukku naanthaanae singaari

Machchamulla machchaanukku naanthaanae singaari

Yaelaelam yaelalalam thaalolam thaalolam

Yaelaelam yaelalalam thaalolam thaalolam

Yaelaelam yaelalalam thaalolam thaalolam…..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அறியபடவில்லை பெண் : பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட
மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட
பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட
மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்….. பெண் : காமனைப் போல மாமன் வந்தான் கேளடியோ பூங்குருவி
காமனைப் போல மாமன் வந்தான் கேளடியோ பூங்குருவி
காதலிச்சே கைப்பிடிச்சேனே அவன் தோள நான் தழுவி
காதலிச்சே கைப்பிடிச்சேனே அவன் தோள நான் தழுவி
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்…. பெண் : பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட
மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட பெண் : பொதிகைமலை காட்டில் போயி புன்னமலர் கொண்டு வா
பொதிகைமலை காட்டில் போயி புன்னமலர் கொண்டு வா
கொல்லிமலை சாரல் போயி பிச்சிப்பூவ கொண்டு வா
கொல்லிமலை சாரல் போயி பிச்சிப்பூவ கொண்டு வா
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்….. பெண் : கொம்பன் யானை மேலேதான் மாமனுக்கு அம்பாரி
கொம்பன் யானை மேலேதான் மாமனுக்கு அம்பாரி
மச்சமுள்ள மச்சானுக்கு நான்தானே சிங்காரி
மச்சமுள்ள மச்சானுக்கு நான்தானே சிங்காரி
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்…..
ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்…..