Kavalan Avan Kovalan – Podhum Podhum Poda Song Lyrics

Song: Podhum Podhum Poda Song Lyrics

Lyricist: Vaali

Album: Kavalan Avan Kovalan


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Vijayanand
Lyrics by : Vaali
Male : Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Noolinil aadum bommaiyum naanaa

Thoondilil maatti thullidum meenaa

Naadi oru kodi murai thudikkthu

Osai mani nooru murai adikkuthu yaeno
Male : Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa
Male : Thookam enbathu kannai vittathu

Thunabam enbathu nenjai thottathu

Poorva jenma paavam endru sollalaamo

Paaviyae nee maranthirunthae kollalaamo
Male : Engiruntho yaevi vitta ambu thaano

Vilai koduththu vaangidaatha vambu thaani

Kadavul seitha leelai thaano

Manithan seitha velai thaano

Aaga moththam intha nenjil amaithiyillai yaen
Male : Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Noolinil aadum bommaiyum naanaa

Thoondilil maatti thullidum meenaa

Naadi oru kodi murai thudikkthu

Osai mani nooru murai adikkuthu yaeno
Male : Oor pugazhnthidum kalaingan allavaa

Naan thaviththidum kadhaiyai sollavaa

Karpanaigal sinthanaigal odavillai

Camera-vum sonna pechai ketkkavillai
Male : Nettru varaiyil i ntha nenjil achchamillai

Saerththu vaiththa veeramindru michamillai

Kaalam seitha kolamthaano

Thavari pona thaalam thaano

Kelvi mattum ingirukku

Vidaigalillai yaen yaen….
Male : Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Noolinil aadum bommaiyum naanaa

Thoondilil maatti thullidum meenaa

Naadi oru kodi murai thudikkthu

Osai mani nooru murai adikkuthu yaeno
Male : Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : விஜயானந்த் பாடலாசிரியர் : வாலி ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா ஆண் : தூக்கம் என்பது கண்ணை விட்டது
துன்பம் என்பது நெஞ்சை தொட்டது
பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ
பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ ஆண் : எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ
விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ
கடவுள் செய்த லீலை தானோ
மனிதன் செய்த வேலை தானோ
ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்… ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா….
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ ஆண் : ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா
நான் தவித்திடும் கதையை சொல்லவா
கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை
கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை ஆண் : நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை
சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை
காலம் செய்த கோலம் தானோ
தவறி போன தாளம் தானோ
கேள்வி மட்டும் இங்கிருக்கு
விடைகளில்லை ஏன்…..ஏன்….. ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா