Kavalan Avan Kovalan – Uravugal Oru Sirukadhai Song Lyrics

Song: Uravugal Oru Sirukadhai Song Lyrics

Lyricist: Vaali

Album: Kavalan Avan Kovalan


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Vijayanand
Lyrics by : Vaali
Male : Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Nadanthathai nee maranthu vidu

Mana kadhavai thiranthu vidu

Yammammaa….aaa….yamma
Male : Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae
Male : Naanum manithan devan alla theerppu solla

Nilavil kooda kalangamillaiyo

Aanaal idhu en kuttramalla kuraigal solla

Paalum kallum venmai illaiyo
Male : Idhu yaar thavaro adiyon ariyaen

Panivaai malare unai naan piriyaen

Moondru naatkal mounamaaga enna sinthanai

Pothum pothum nee koduththa intha thandanai

Yammammaa….aaa….yamma
Male : Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Nadanthathai nee maranthu vidu

Mana kadhavai thiranthu vidu

Yammammaa….aaa….yamma
Male : Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae
Male : Neettum viral mel kobam kondu thaabam kondu

Vilagi sellum veenai illaiyae

Vaazhum varaiyil naanum neeyae neeyum naanae

Imaiyum kannum pagaivarillaiayae
Male : Idhuthaan namakku nedunaal uravu

Idithaan idiththu vizhumaa nilavu

Dhooram vaiththa thaazhampoovil vaasam pogumaa

Thaaram thalli nindrapothum paasaam pogumaa

Yammammaa….aaaa….yamma
Male : Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Nadanthathai nee maranthu vidu

Mana kadhavai thiranthu vidu

Yammammaa….aaa….yamma
Male : Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : விஜயானந்த் பாடலாசிரியர் : வாலி ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நடந்ததை நீ மறந்து விடு
மனக் கதவை திறந்து விடு
யம்மம்மா…ஆஆ….யம்மா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே.. ஆண் : நானும் மனிதன் தேவன் அல்ல தீர்ப்பு சொல்ல
நிலவில் கூட கலங்கமில்லையோ
ஆனால் இது என் குற்றமல்ல குறைகள் சொல்ல
பாலும் கள்ளும் வெண்மை இல்லையோ ஆண் : இது யார் தவறோ அடியேன் அறியேன்
பனிவாய் மலரே உனை நான் பிரியேன்
மூன்று நாட்கள் மெளனமாக என்ன சிந்தனை
போதும் போதும் நீ கொடுத்த இந்த தண்டனை
யம்மம்மா…ஆஆ….யம்மா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நடந்ததை நீ மறந்து விடு
மனக் கதவை திறந்து விடு
யம்மம்மா…ஆஆ….யம்மா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே.. ஆண் : நீட்டும் விரல் மேல் கோபம் கொண்டு தாபம் கொண்டு
விலகி செல்லும் வீணை இல்லையே
வாழும் வரையில் நானும் நீயே நீயும் நானே
இமையும் கண்ணும் பகைவரில்லையே ஆண் : இதுதான் நமக்கு நெடுநாள் உறவு
இடிதான் இடித்து விழுமா நிலவு
தூரம் வைத்த தாழம்பூவில் வாசம் போகுமா
தாரம் தள்ளி நின்றபோதும் பாசம் போகுமா
யம்மம்மா……ஆஆஆ….யம்மமம்மமா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நடந்ததை நீ மறந்து விடு
மனக் கதவை திறந்து விடு
யம்மம்மா…ஆஆ….யம்மா ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே..