Kavari Maan – Ullangal Inbathil Aadattum Song Lyrics

Song: Ullangal Inbathil Aadattum Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Kavari Maan


English Version

Singer : P. Jayachandran
Music by : Ilayaraja
Male : .……………………
Male : Ullangal inbathil aadattam kondadattum

Ennangal aanadham paadattum pannpaadattum

Ilainjargal vaarungal

Vegathai paarungal aadungal
Male : Ennai pol mudindhaal thullungal

Illaiyael vazhi vittu sellungal
Male : Ennai pol mudindhaal thullungal

Illaiyael vazhi vittu sellungal

Kaalangal maarudhu kaatchiyum maarudhu

Neengalum vaarungal engalai paarungal

Innum naan sollavaa podhumaa
Male : Ullangal inbathil aadattam kondadattum

Ennangal aanadham paadattum pannpaadattum

Ilainjargal vaarungal

Vegathai paarungal aadungal
Chorus : ……………
Male : Teen age ilanjarai paarungal

Old age oivinil odungal
Male : Teen age ilanjarai paarungal

Old age oivinil odungal

Yaaridam pottiyoo ennidam vaarungal

Neengalum jodiyaai aadungal paarklam

Innum naan sollava podhumaa
Male : Ullangal inbathil aadattam kondadattum

Ennangal aanadham paadattum pannpaadattum

Ilainjargal vaarungal

Vegathai paarungal aadungal
Male : …………………..


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ……………………………. ஆண் : உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும்
எண்ணங்கள் ஆனந்தம் பாடட்டும் பண் பாடட்டும்
இளைஞர்கள் வாருங்கள்
வேகத்தை பாருங்கள் ஆடுங்கள் ஆண் : என்னைப்போல் முடிந்தால் துள்ளுங்கள்
இல்லையேல் வழி விட்டு செல்லுங்கள் ஆண் : என்னைப்போல் முடிந்தால் துள்ளுங்கள்
இல்லையேல் வழி விட்டு செல்லுங்கள்
காலங்கள் மாறுது காட்சியும் மாறுது
நீங்கள் வாருங்கள் எங்களை பாருங்கள்
இன்னும் நான் சொல்லவா போதுமா ஆண் : உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும்
எண்ணங்கள் ஆனந்தம் பாடட்டும் பண் பாடட்டும்
இளைஞர்கள் வாருங்கள்
வேகத்தை பாருங்கள் ஆடுங்கள் குழு : …………………………… ஆண் : டீன் ஏஜ் இளைஞரை பாருங்கள்
ஓல்ட் ஏஜ் ஓய்வினில் ஓடுங்கள் ஆண் : டீன் ஏஜ் இளைஞரை பாருங்கள்
ஓல்ட் ஏஜ் ஓய்வினில் ஓடுங்கள்
யாரிடம் போட்டியோ என்னிடம் வாருங்கள்
நீங்களும் ஜோடியாய் ஆடுங்கள் பார்க்கலாம்
இன்னும் நான் சொல்லவா போதுமா ஆண் : உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும்
எண்ணங்கள் ஆனந்தம் பாடட்டும் பண் பாடட்டும்
இளைஞர்கள் வாருங்கள்
வேகத்தை பாருங்கள் ஆடுங்கள் ஆண் : ………………………