KGF Chapter 2 – Agilam Nee Song Lyrics

Song: Agilam Nee Song Lyrics

Lyricist: Madhurakavi

Movie: KGF Chapter 2


English Version

Singer : Ananya Bhat
Music by : Ravi Basrur
Lyrics by : Madhura Kavi
Female : Agilam nee mugilum nee

Sigaram nee

Azhudhidum agadhigal sirippu nee
Female : Nijamum nee nizhalum nee

Oliyum nee

Thulir vidum urimaigal puratchi nee
Female : Varumai nilaththil valarum vidhaiyae

Vilaiyum virutchcham unakkul iniyae

Thadukkum asura alaigal noorae

Thaduppai udaikkum nayagan edhirae

Paarilae naalaiya saridham nee

Paarilae naalaiya saridham nee
Female : Aayiram padaigalum murasudhaan

Muzhangiye varattumae

Oruvanai vellada unakku nee

Aayutham ulagilae
Male : Thanthaane naane thaaninthathane

Chorus : Thaane naane no

Male : Thanthaane naane thaaninthathane

Chorus : Thaane naane no
Male : Thanthaane naane thaaninthathane

Chorus : Thaane naane no

Male : Thanthaane naane thaaninthathane

Chorus : Thaane naane no
Chorus : Haa..aaa..aaa…


Tamil Version

பாடகி : அனன்யா பட் இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடல் ஆசிரியர் : மதுர கவி பெண் : அகிலம் நீ முகிலும் நீ
சிகரம் நீ
அழுதிடும் அகதிகள் சிரிப்பு நீ பெண் : நிஜமும் நீ நிழலும் நீ
ஒளியும் நீ
துளிர் விடும் உரிமைகள் புரட்சி நீ பெண் : வறுமை நிலத்தில் வளரும் விதையே
விளையும் விருட்சம் உனக்குள் இனியே
தடுக்கும் அசுர அலைகள் நூறே
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே
பாரிலே நாளைய சரிதம் நீ
பாரிலே நாளைய சரிதம் நீ பெண் : ஆயிரம் படைகளும் முரசுதான்
முழங்கியே வரட்டுமே
ஒருவனை வெல்லடா உனக்கு நீ
ஆயுதம் உலகிலே ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
குழு : தானே நானே நோ
ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
குழு : தானே நானே நோ ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
குழு : தானே நானே நோ ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
குழு : தானே நானே நோ குழு : ஹா …ஆஆ …ஆஅ..