KGF Chapter 2 – Karuvinil Enai Sumanthu Song Lyrics

Song: Karuvinil Enai Sumanthu Song Lyrics

Lyricist: Madhurakavi

Movie: KGF Chapter 2


English Version

Singer : Ananya Bhat
Music by : Ravi Basrur
Lyrics by : Madhura Kavi
Female : Karuvinil enai sumanthu

Theruvinil nee nadanthaal

Therinil oorvalame amma
Female : Poochaandi varum podhu

Munthaanai thirai porthi

Mana bayam theerthaaye amma
Female : Kaanatha kadavuluku

En kaigal vanankaathu

Unake en uyire aarathi
Male : Thanthaane naane thaaninthathane

Thaane naane no

Thanthaane naane thaaninthathane

Thaane naane no
Female : Vellam vantha oorinile

Sirai patta oomaigalo

Kaanum kanavu kannai

Keli seiyumaam
Female : Raththa kanneer sinthi manam

Dhinam dhinam kalanguthamma

Kanneerai un kaigal

Thudaithu poguma
Female : Uyirulla kadavulai

Unnuruvil paarkiren

Nee dhaan nampikai endrumae
Male : Thanthaane naane thaaninthathane

Thaane naane no

Hey thanthaane naane thaaninthathane

Thaane naane no
Male : Thanthaane naane thaaninthathane

Thaane naane no

Hey thanthaane naane thaaninthathane

Thaane naane no


Tamil Version

பாடகி : அனன்யா பட் இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடல் ஆசிரியர் : மதுர கவி பெண் : கருவினில் எனை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா பெண் : பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா பெண் : காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது உனக்கே
என் உயிரே ஆரத்தி ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ பெண் : வெள்ளம் வந்த ஊரினிலே
சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை கேலி
செய்யுமாம் பெண் : ரத்த கண்ணீர் சிந்தி மனம்
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீர்ரை உன் கைகள்
துடைத்து போகுமா பெண் : உயிருள்ள கடவுள்ளை உன்னிருவில்
பார்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ ஆண் : தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ