KGF Chapter 2 – Sulthan Song Lyrics

Song: Sulthan Song Lyrics

Lyricist: Madhurakavi

Album: KGF Chapter 2


English Version

Singers : Deepak Blue, Govind Prasad, Yogisekar, Mohan Krishna, Santhosh Venky, Sachin Basrur, Ravi Basrur, Puneeth Rudranag, Manish Dinakar and Vaish
Music by : Ravi Basrur
Lyrics by : Madhurakavi
All : Rana rana rana rana dheera

Idi kottum aagrosa soora

Rana rana rana rana dheera

Nara narambu theritherukum dheera
All : Rana rana rana rana dheera

Kodinaattum gambheera soora

Rana rana rana rana dheera

Dhisai yettum muttum padai dheera
All : Karunjaambal kakki

Rana kang veesum sina veppa vengaye

Karam veesi thaakki chira vettayaadum

Mara yuttha aazhiye
All : Tharani eriyithu thaka thaka venave

Mazhai yaai mugil veera

Adimaigal nenjil amdi kidakkura

Achcham theetthaai adhikaraa
All : Dheera dheera dheera

Dheera sura sulthana

Dheera dheera dheera

Dheera sura sultana

Dheera dheera dheera

Dheera sura sulthana
All : Padapadakum rana pokalane

Nadala sudala vanaatane
All : Sada sadakum lagappalayane

Kadiya kodiya sinataane
All : Yutha kalathil yeri kaththi poriyeesi

Rathakkalariyile nitham laipaari

Motha vanjagarai kothi kodaluruvi

Satham pokkum oru suthamaakudane

Kavvi vidum katti viriyane

Kadaarame konda neeye
All :  Jagam adhita yellum routhirane

Kuri vechi kudharividuvaye
All : Tharani eriyithu thaka thaka venave

Mazhai yaai mugil veera

Adimaigal nenjil amdi kidakkura

Aachcham theetthaai adhikaraa
All : Jai jai jai

Jai jai jai..
All : Rana rana rana rana dheera

Idi kottum aagrosa soora

Rana rana rana rana dheera

Nara narambu theritherukum dheera
All : Rana rana rana rana dheera

Kodinaattum gambheera soora

Rana rana rana rana dheera

Dhisai yettum muttum padai dheera
All : Karunjaambal kakki

Rana kang veesum sina veppa vengaye

Karam veesi thaakki chira vettayaadum

Mara yuttha aazhiye
All : Tharani eriyithu thaka thaka venave

Mazhai yaai mugil veera

Adimaigal nenjil amdi kidakkura

Achcham theetthaai adhikaraa
All : Dheera dheera dheera

Dheera sura sulthana

Dheera dheera dheera

Dheera sura sultana

Dheera dheera dheera

Dheera sura sulthana


Tamil Version

பாடகர்கள் : தீபக் ப்ளூ, கோவிந்த் பிரசாத், யோகிசேகர், மோகன் கிருஷ்ணா, சந்தோஷ் வெங்கி, சச்சின் பஸ்ரூர், ரவி பஸ்ரூர், புனீத் ருத்ரனாக், மனிஷ் தினகர் மற்றும் வைஷ் இசையமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடலாசிரியர் : மதுர கவி அனைவரும் : ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா அனைவரும் : ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா அனைவரும் : கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே அனைவரும் : தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா அனைவரும் : தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா.. (3) அனைவரும் : படபடக்கும் ரண போர்க்களனே
நடல சுடல வனத்தானே
சடசடக்கும் ஜக பிரளயனே
கடிய கொடிய சினத்தானே அனைவரும் : யுத்த களத்தில் ஏறி கத்தி பொறி வீசி
ரத்த களரியிலே நித்தம் இளைப்பாறி
மொத்த வஞ்சகரை கொத்தி கொடலுருவி
சத்தம் போக்கும் ஒரு சுத்தமானுடனே அனைவரும் : கவ்வி விடும் கட்டு வீரியனே
கடாரனை கொண்டான் நீயே
ஜகம் அதிர வெல்லும் ரௌத்திரனே
குறி வெச்சி குதறிவிடுவாயே அனைவரும் : தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா அனைவரும் : ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஜெய் அனைவரும் : ரண ரண ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா
ரண ரண ரண ரண தீரா
நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா அனைவரும் : ரண ரண ரண ரண தீரா
கொடி நாட்டும் கம்பீர சூரா
ரண ரண ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா அனைவரும் : கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே அனைவரும் : தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற
அச்சம் தீர்த்தாய் அதிகாரா அனைவரும் : தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா.. (3)

Similar Posts