KGF Chapter 2 – Toofan Song Lyrics

Song: Toofan Song Lyrics

Lyricist: Madhurakavi

Movie: KGF Chapter 2


English Version

Singers : Deepak Blue, Yogisekar, Mohan Krishna and Santhosh Venky
Music by : Ravi Basrur
Lyrics by : Madhurakavi
Dialogue :……………….
Male : Samandar mein lehar uthi hai

Ziddi ziddi hai toofan
Dialogue :……………….
Male : Chattaane bhi kaamp rahi hai

Ziddi ziddi hai toofan
Dialogue :……………….
Male : Ziddi hai…

Ziddi hai toofan
Dialogue :……………….
Male : Tu kya mein kya hath ja hath ja…
Dialogue :……………….
Male : Toofan toofan

Gajaveeram kaatum nijakkalinganae

Toofan toofan

Kadai kobam kottum ozhi tharanganae
Male : Toofan toofan

Padai deeram naattum jaga jalaganae

Toofan toofan

Thadai yaavum vettum vedi neruppanae
Male : Surrunnu erichi thallugira

Thee pizhambu ivan kannilae

Virrunnu narukki kollugira

Veera vaal ivan kaigalae…
Male : Oh rocky oh rocky

Oh rocky rocky rocky

Oh rocky oh rocky

Oh rocky rocky rocky
Male : Hey sarrunnu puzhudhi paraparakkum

Singa cheeral ivan moochilae

Darunnu thimiri muttum theri

Jallikattivan paichalae
Male : Rock rock rocky

Rock rock rocky rocky

Rock rock rocky

Rock rock rocky
Female : Kangal sindhum kannerilae

Kadal dhaagam theerthiduthae

Karai meeridum kaattu theeyai

Van megam anaithiduthae…
Male : Udhiram parugi

Urumum koottam thaan

Ivanin veritheeyil

Hey posungi ponarae
Male : Janana marana

Kanakkeduthu paarthaalum

Indha mannoda kadhaikku mannanae

Vaira kaththiyin vagayara ivanae
Male : Tu kya mein kya hath ja hath ja
Male : Toofan toofan

Gajaveeram kaatum nijakkalinganae

Toofan toofan

Kadai kobam kottum ozhi tharangane…
Male : Toofan toofan

Padai deeram naattum jaga jalaganae

Toofan toofan

Thadai yaavum vettum vedi neruppanae


Tamil Version

பாடகர்கள் : தீபக் ப்ளூ, யோகி சேகர், மோகன் கிருஷ்ணா மற்றும் சந்தோஷ் வெங்கி இசை அமைப்பாளர் : ரவி பர்ஸுர் பாடல் ஆசிரியர் : மதுரகவி வசனம் : ………………. ஆண் : சமந்தர் மெயின் லெஹர் உதி ஹை
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்
வசனம் : ………………. ஆண் : சட்டனே பி காம்ப் ரஹி ஹைன்
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான் வசனம் : ………………. ஆண் : ஜிட்தி ஹை…ஜிட்தி ஹை தூஃபான் வசனம் : ………………. ஆண் : தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா வசனம் : ………………. ஆண் : தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே ஆண் : தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே ஆண் : சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற
தீப்பிழம்பிவன் கண்ணிலே
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற
வீர வாளிவன் கைகளே ஆண் : ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி
ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி ஆண் : ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும்
சிங்க சீறல் இவன் மூச்சிலே
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி
ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே ஆண் : ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி பெண் : கண்கள் சிந்தும் கண்ணீரிலே
கடல் தாகம் தீர்த்திடுதே
கரை மீறிடும் காட்டு தீயை
வான் மேகம் அணைத்திடுதே ஆண் : உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான்
இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போறாரே ஆண் : ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட கதைக்கு மன்னனே
வைர கத்தியின் வகையறா இவனே ஆண் : தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா ஆண் : தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே ஆண் : தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே