Kick – Kannamma Song Lyrics

Song: Kannamma Song Lyrics

Lyricist: Gaana Bala

Album: Kick


English Version

Singer : Anthony Daasan
Music by : Arjun Janya
Lyrics by : Gaana Bala
Male : Muttapodum sandakozhi

Sattamela nikkiraalae

Hmm kittavandhu ottikkinu

Mokka piece-eh vikkuralae
Male : Attipoda vandha enna

Pattipaakka vechittalae
Male : Showkkaana peacock-eh

Weak-aachu en heartae

Side paaravai paarthu enna

Sight-adikka vachittalae…
Male : Kannamma

Kadichu mennuthunnudatha

Kannamma

Adichi enna konnudatha

Kannamma

Pudichi ulla thallidhatha

Kannamma
Male : Takkara nikkura

Liquor-ah sokkkura

Sticker-ah ottura

Sixer-ah adikkura
Male : Guild puducha

Palaiya nagaiya-pola

Melt-aagi nikkiren

Gift box unna pirichu paakka

Mersal-aagi nikkiren
Male : Kannamma

Kadichu mennu thunnudatha

Kannamma

Adichi enna konnudatha

Kannamma

Pudichi ulla thallidhatha

Kannamma….


Tamil Version

பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : அர்ஜுன் ஜென்யா பாடல் ஆசிரியர் : கானா பாலா ஆண் : முட்டபோடும் சண்டகோழி
சட்டமேல நிக்கிறாளே!
கிட்டவந்து ஒட்டிக்கின்னு
மொக்க பீஸ்-அ விக்குறாளே! ஆண் : அத்திப்போடா வந்தா என்ன
பட்டிப்பாக்க வச்சிட்டாளே! ஆண் : ஷோக்கனா பீக்காக்கே
வீக்-ஆச்சு என் ஹார்ட்டே!
சைடு பார்வை பார்த்து என்ன
சைட்-அடிக்க வச்சிட்டாளே ஆண் : கண்ணம்மா…
கடிச்சு மென்னு துன்னுடாத
கண்ணம்மா
அடிச்சி என்ன கொன்னுடாத
கண்ணம்மா
புடிச்சி உள்ள தள்ளிடாத
ஏ! கண்ணம்மா ஆண் : டக்கரா நிக்குறா
லிக்கர்-ஆ சொக்குறா
ஸ்டிக்கர்-ஆ ஒட்டுறா
சிக்ஸர்-ஆ அடிக்குறா ஆண் : கில்ட்டு புடிச்ச
பழைய நகைய-போல
மெல்ட்-ஆகி நிக்கிற
கிப்ட் பாக்ஸ்
உன்ன பிரிச்சு பாக்க
மெர்சல் ஆக நிக்கிறேன்… ஆண் : கண்ணம்மா…
கடிச்சு மென்னு துன்னுடாத
கண்ணம்மா
அடிச்சி என்ன கொன்னுடாத
கண்ணம்மா
புடிச்சி உள்ள தள்ளிடாத
ஏ! கண்ணம்மா