Kida Poosari Magudi – Chinna Paya Vayasu Song Lyrics

Song: Chinna Paya Vayasu Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Kida Poosari Magudi


English Version

Singers : Ilayaraja and Surmugi
Music by : Ilayaraja
Female : Chinna paya manasu chummaa irukkuthilla

Enna paduthuthadiyo
Female : Chinna paya manasu chummaa irukkuthilla

Enna paduthuthadiyo

Kannu padapaakka nenu thudi thudikka

Katti izhukkuthadiyo
Female : Sangathiya vaaya vittu sollallaamaa

Em manasa thoondi vittu seendalaamaa

Enna suththi enna suththi nadappathenna
Female : Chinna paya manasu chummaa irukkuthilla

Enna paduthuthadiyo

Kannu padapaakka nenu thudi thudikka

Katti izhukkuthadiyo
Male : Ennai katti yaedho izhuthathendru

Kandu kollaththaanae naan thaviththirunthaen

Nee naantha padhai en kaal nadakka

Yaarum illai angae naan unai kandaen
Female : Enthan manam unnidaththil sendra pinbu

Ennidaththil thirumbi varavum illaiyae

Male : Mannil vantha neerum thirumbi sellumaa

Kangal sonna kadhal kalainthu sellumaa

Female : Indru vantha maattram ennavo….
Male : Chinna paya manasu chummaa irukkuthilla

Enna paduthuthadiyo
Male : Vaasamalli thedi en kaiyil yaendhi

Soodi kondu vanthen naan unakkaaga

Vaasam vanthu unnai seraathathenna

Vaadi nirkkum en mun vaaraathathenna
Male : Ooril sendru poovin vaasam ora pechchu

Pesum endru odhungi odhungi nirkiraen

Female : Kaanugindra thoppu kangal imaikkaathu

Kaaval nirkkum kaattil katti kodukkaathu

Male : Engiruntha pothum kadhal nammai thuraththum
Female : Chinna paya manasu chummaa irukkuthilla

Enna paduthuthadiyo
Female : Sangathiya vaaya vittu sollallaamaa

Em manasa thoondi vittu seendalaamaa

Enna suththi enna suththi nadappathenna
Female : Chinna paya manasu chummaa irukkuthilla

Enna paduthuthadiyo…


Tamil Version

பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுர்முகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ
கண்ணு படபடக்க நெஞ்சு துடிதுடிக்க
கட்டி இழுக்குதடியோ பெண் : சங்கதிய வாய விட்டுச் சொல்லலாமா
எம் மனச தூண்டி விட்டு சீண்டலாமா
என்னச் சுத்தி என்னச் சுத்தி நடப்பதென்ன……. பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ
கண்ணு படபடக்க நெஞ்சு துடிதுடிக்க
கட்டி இழுக்குதடியோ ஆண் : என்னைக் கட்டி ஏதோ இழுத்ததென்று
கண்டு கொள்ளத்தானே நான் தவித்திருந்தேன்
நீ நடந்த பாதை என் கால் நடக்க
யாரும் இல்லை அங்கே நான் உனைக் கண்டேன் பெண் : எந்தன் மனம் உன்னிடத்தில் சென்ற பின்பு
என்னிடத்தில் திரும்பி வரவும் இல்லையே
ஆண் : மண்ணில் வந்த நீரும் திரும்பிச் செல்லுமா
கண்கள் சொன்ன காதல் கலைந்து செல்லுமா
பெண் : இன்று வந்த மாற்றம் என்னவோ……. ஆண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ ஆண் : வாசமல்லி தேடி என் கையில் ஏந்தி
சூடிக் கொண்டு வந்தேன் நான் உனக்காக
வாசம் வந்து உன்னை சேராததென்ன
வாடி நிற்கும் என் முன் வாராததென்ன ஆண் : ஊரில் சென்று பூவின் வாசம் ஓரப் பேச்சு
பேசும் என்று ஒதுங்கி ஒதுங்கி நிற்கிறேன்
பெண் : காணுகின்ற தோப்பு கண்கள் இமைக்காது
காவல் நிற்கும் காட்டில் காட்டிக் கொடுக்காது
ஆண் : எங்கிருந்த போதும் காதல் நம்மைத் துரத்தும் பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ ஆண் : சங்கதிய வாய விட்டுச் சொல்லலாமா
எம் மனச தூண்டி விட்டு சீண்டலாமா
என்னச் சுத்தி என்னச் சுத்தி நடப்பதென்ன……. பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ…..