Kida Poosari Magudi – Manikkuyilu Satham Song Lyrics

Song: Manikkuyilu Satham Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Kida Poosari Magudi


English Version

Singers : Manjari and Ilayaraja
Music by : Ilayaraja
Male : Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae
Male : Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Magan varava paatteduththu

Paaduthaa paaduthaa oyile oyile
Male : Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa

Solluthadi ennennavo medhuvaa medhuvaa

Annai ennum per unakku podhuvaa podhuvaa

Pillai thara poguthadi adhuvaa adhuvaa
Male : Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae
Male : Naattinilae peredukkum pillai onnu

Veettinilae enakku nee peththu kodu

Female : Unakku vazhi kaattukira or maganai

Naan tharuvaen avanidam kaththu kollu
Male : Avan varum nan naalil

Anbu kondu mazhi pozhiyum

Endrum endrum kaanaatha

Pon vilaiyum mann sezhikkum
Female : Kanavu kandaa kandatha pola palikkanum

Nenachathellaam nenachapadi nadakkanum

Male : Magaraasi un mugaraasiyum avan raasithaan
Female : Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Magan varava paatteduththu

Paaduthaa paaduthaa oyile oyile mayilae
Female : Thavazhnthu varum ezhunthu vilaiyaadi varum

Varam koduththa dheivamae dheivamae

Male : Pongi varum inbam varum pillai tharum

Manam kuraiyaa selvamae selvamae
Female : Chinnajiru poo mazhalai vanna vanna adi edukka

Minnal vanthu vaan meedhu vennilavu kadhai padikkum

Male : Avan pirantha mannukku nalla per varanum

Pettravarukku vaazhththu solla oor varanum
Female : Vanna kolangal varum kalangal nalamaagumae
Female : Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae

Male : Magan varava paatteduththu

Paaduthaa paaduthaa oyile oyile
Male : Thulluthadi ullam ellaam adhuvaa adhuvaa

Solluthadi ennennavo medhuvaa medhuvaa

Male : Annai ennum per unakku podhuvaa podhuvaa

Pillai thara poguthadi adhuvaa adhuvaa
Female : Mani kuyilu saththam onakku

Kekkuthaa kekkuthaa mayilae mayilae mayilae….


Tamil Version

பாடகர்கள் : மஞ்சரி மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
மகன் வரவ பாட்டெடுத்து
பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே ஆண் : துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா
சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா
அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா
பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா…. ஆண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே….. ஆண் : நாட்டினிலே பேரெடுக்கும் பிள்ளை ஒன்னு
வீட்டினிலே எனக்கு நீ பெத்துக் கொடு
பெண் : உனக்கு வழி காட்டுகிற ஓர் மகனை
நான் தருவேன் அவனிடம் கத்துக் கொள்ளு ஆண் : அவன் வரும் நன் நாளில்…….
அன்பு கொண்டு மழை பொழியும்
என்றும் என்றும் காணாத
பொன் விளையும் மண் செழிக்கும் பெண் : கனவு கண்டா கண்டதப் போல பலிக்கணும்
நெனச்சதெல்லாம் நெனச்சபடி நடக்கணும்
ஆண் : மகராசி உன் முகராசியும் அவன் ராசிதான் பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண் : மகன் வரவ பாட்டெடுத்து
பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே மயிலே பெண் : தவழ்ந்து வரும் எழுந்து விளையாடி வரும்
வரம் கொடுத்த தெய்வமே தெய்வமே
ஆண் : பொங்கி வரும் இன்பம் வரும் பிள்ளை தரும்
மனம் குறையாச் செல்வமே செல்வமே பெண் : சின்னஞ்சிறு பூ மழலை வண்ண வண்ண அடி எடுக்க
மின்னல் வந்து வான் மீது வெண்ணிலவு கதை படிக்கும்
ஆண் : அவன் பிறந்த மண்ணுக்கு நல்ல பேர் வரணும்
பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்ல ஊர் வரணும் பெண் : வண்ணக் கோலங்கள் வரும் காலங்கள் நலமாகுமே பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே
ஆண் : மகன் வரவ பாட்டெடுத்து
பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே பெண் : துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா
சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா
ஆண் : அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா
பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா…. பெண் : மணிக் குயிலு சத்தம் ஒனக்கு
கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே….

Similar Posts