Kida Poosari Magudi – Muthu Muthu Song Lyrics

Song: Muthu Muthu Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Kida Poosari Magudi


English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Muththu muththu pottu eduththu

Kattu kattu maala kattu

Akkaa magalukku akkaa magalukku

Akkaa magalukku akkaa magalukku
Male : Pattu pattu kaanjipattu

Thanga thattil seeru vaippaen

Akkaa magalukku akkaa magalukku

Akkaa magalukku akkaa magalukku
Male : Santhana kumbaa manjal irukku

Kunguma kinnam kooda irukku

Chiththiraththa pola ava irukkaa

Kettathellaam naanum vaangi tharattaa
Male : Melam kottudaa thaalam thattudaa

Kottu saththam ettu oorum kootti varattum

Melam kottudaa thaalam thattudaa

Kottu saththam ettu oorum kootti varattum
Male : Muththu muththu pottu eduththu

Kattu kattu maala kattu

Akkaa magalukku akkaa magalukku
Male : Pattu pattu kaanjipattu

Thanga thattil seeru vaippaen

Akkaa magalukku akkaa magalukku
Male : England-yil irukkum antha

Kohinoor vairam pola

Thangaththukku seeraa kodukkavaa…aa….

Elizabeth rani uduththum

Thuniya pola thedi pudichchu

Azhagukku naan uduththi paakkavaa…aa….
Male : Seiyaaththa eppavum naan solla maattaen

Solli puttaa seiyum vara vidamaattaen

Vera ponna yaereduththum paakkamaattaen

Akkaa maga podum kotta thaandamaattaen
Male : Nammalukku dheivam antha veeraaaru

Ponga vechchu poosa seiyum namma ooru

Melam kottudaa thaalam thattudaa

Kottu saththam ettu oorum kootti varattum
Male : Muththu muththu pottu eduththu

Kattu kattu maala kattu

Akkaa magalukku akkaa magalukku
Male : Pattu pattu kaanjipattu

Thanga thattil seeru vaippaen

Akkaa magalukku akkaa magalukku
Male : Akkaa maga sirippa paaru

Muththumani sedharum sedharum

Kuththaalaththu aruvi kudhikkumae…ae…

Muththu muththu kanna paaru

Natchaththiram sinungum sinungum

Muththaaramman koyil therakkumae…ae….
Male : Kaaththiruntha kaalam ippo kai kodukkuthu

Paaththu paaththu ooru sanam kannu paduthu

Pooththirukkum poovukkellaam yogam vanthathu

Ponna kanda bodhaiyila aattam poduthu
Male : Innum oru naal irukku thirunaalu

Thanga thaali yaerum antha oru naalu

Melam kottudaa thaalam thattudaa

Kottu saththam ettu oorum kootti varattum
Male : Muththu muththu pottu eduththu

Kattu kattu maala kattu

Akkaa magalukku akkaa magalukku
Male : Pattu pattu kaanjipattu

Thanga thattil seeru vaippaen

Akkaa magalukku akkaa magalukku
Male : Santhana kumbaa manjal irukku

Kunguma kinnam kooda irukku

Chiththiraththa pola ava irukkaa

Kettathellaam naanum vaangi tharattaa
Male : Melam kottudaa thaalam thattudaa

Kottu saththam ettu oorum kootti varattum

Melam kottudaa thaalam thattudaa

Kottu saththam ettu oorum kootti varattum
Male : Muththu muththu pottu eduththu

Kattu kattu maala kattu

Akkaa magalukku akkaa magalukku


Tamil Version

பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு ஆண் : பட்டு பட்டு காஞ்சிப் பட்டு
தங்கத் தட்டில் சீரு வைப்பேன்
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு ஆண் : சந்தனக் கும்பா மஞ்சள் இருக்கு
குங்குமக் கிண்ணம் கூட இருக்கு
சித்திரத்தப் போல அவ இருக்கா
கேட்டதெல்லாம் நானும் வாங்கித் தரட்டா ஆண் : மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்
மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும் ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு ஆண் : பட்டு பட்டு காஞ்சிப் பட்டு
தங்கத் தட்டில் சீரு வைப்பேன்
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு ஆண் : இங்கிலாந்தில் இருக்கும் அந்த
கோஹினூரு வைரம் போல
தங்கத்துக்கு சீரா கொடுக்கவா….ஆ……
எலிசபெத்து ராணி உடுத்தும்
துணியப் போல தேடி புடிச்சு
அழகுக்கு நான் உடுத்தி பாக்கவா…ஆ…. ஆண் : செய்யாதத எப்பவும் நான் சொல்ல மாட்டேன்
சொல்லிப் புட்டா செய்யும் வர விடமாட்டேன்
வேற பொண்ண ஏறெடுத்தும் பாக்க மாட்டேன்
அக்கா மக போடும் கோட்ட தாண்ட மாட்டேன் ஆண் : நம்மளுக்கு தெய்வம் அந்த வீரனாரு
பொங்க வெச்சு பூச செய்யும் நம்ம ஊரு
மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்….. ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு ஆண் : பட்டு பட்டு காஞ்சிப் பட்டு
தங்கத் தட்டில் சீரு வைப்பேன்
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு ஆண் : அக்கா மக சிரிப்பப் பாரு
முத்துமணி செதறும் செதறும்
குத்தாலத்து அருவி குதிக்குமே….ஏ…..
முத்து முத்து கண்ணப் பாரு
நட்சத்திரம் சிணுங்கும் சிணுங்கும்
முத்தாரம்மன் கோயில் தெறக்குமே…..ஏ….. ஆண் : காத்திருந்த காலம் இப்போ கை கொடுக்குது
பாத்து பாத்து ஊரு சனம் கண்ணு படுது
பூத்திருக்கும் பூவுக்கெல்லாம் யோகம் வந்தது
பொண்ணக் கண்ட போதையில ஆட்டம் போடுது ஆண் : இன்னும் ஒரு நாள் இருக்கு திருநாளு
தங்கத் தாலி ஏறும் அந்த ஒரு நாளு
மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்….. ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு ஆண் : பட்டு பட்டு காஞ்சிப் பட்டு
தங்கத் தட்டில் சீரு வைப்பேன்
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு ஆண் : சந்தனக் கும்பா மஞ்சள் இருக்கு
குங்குமக் கிண்ணம் கூட இருக்கு
சித்திரத்தப் போல அவ இருக்கா
கேட்டதெல்லாம் நானும் வாங்கித் தரட்டா ஆண் : மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்
மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும் ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு

Similar Posts