Kilinjalgal – Azhaginil Vilainthathu Song Lyrics

Song: Azhaginil Vilainthathu Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Kilinjalgal


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Azhaginil vilainthathu

Mazhaiyinil nanainthathu

Manathukku sugam tharuthu

Ammammo….shhaa shhaa shhaa

Ammammo….haa haa haah
Male : Azhaginil vilainthathu

Mazhaiyinil nanainthathu

Manathukku sugam tharuthu

Ammammo….shhaa shhaa shhaa

Ammammo….haa haa haah
Male : Vizhiyo brahman mayakkaththil

Varaintha kavithai…….

Vizhiyo brahman mayakkaththil

Varaintha kavithai

Mozhiyo amutham kuralaagi

Pozhigindra bodhai
Male : Oru aanantha raagam

Ival alli vizhi jaalam

Oru aanantha raagam

Ival alli vizhi jaalam ho….oh….
Male : Azhaginil vilainthathu

Mazhaiyinil nanainthathu

Manathukku sugam tharuthu

Ammammo….shhaa shhaa shhaa

Ammammo….haa haa haah…
Male : Sugaththai shuruthi maaramal

Padikkindra veenai

Sugaththai shuruthi maaramal

Padikkindra veenai

Thiraatchai rasaththai vasamaakki

Tharugindra paarvai
Male : Vaana villennum naanam hahaa

Kaana jillennum kolam

Vaana villennum naanam hahaa

Kaana jillennum kolam….haei yaei
Male : Azhaginil vilainthathu

Mazhaiyinil nanainthathu

Manathukku sugam tharuthu

Ammammo….shhaa shhaa shhaa

Ammammo….haa haa haah…

Ammammo….haa haa haah…

Ammammo….aah haa haah


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்….. ஆண் : அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்….. ஆண் : விழியோ பிரம்மன் மயக்கத்தில்
வரைந்த கவிதை……………….
விழியோ பிரம்மன் மயக்கத்தில்
வரைந்த கவிதை
மொழியோ அமுதம் குரலாகி
பொழிகின்ற போதை ஆண் : ஒரு ஆனந்த ராகம்
இவள் அல்லி விழி ஜாலம்
ஒரு ஆனந்த ராகம்
இவள் அல்லி விழி ஜாலம் ஹோ…..ஓஹ் ஆண் : அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்….. ஆண் : சுகத்தை சுருதி மாறாமல்
படிக்கின்ற வீணை……..
சுகத்தை சுருதி மாறாமல்
படிக்கின்ற வீணை
திராட்சை ரசத்தை வசமாக்கி
தருகின்ற பார்வை ஆண் : வான வில்லென்னும் நாணம் ஹஹா
காண ஜில்லென்னும் கோலம்
வான வில்லென்னும் நாணம்
காண ஜில்லென்னும் கோலம் ஹேய் ஏய்… ஆண் : அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்…..
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்…..
அம்மம்மோ… ஆஹ் ஹா ஹாஹ்…..