Kilinjalgal – Chinna Chinna Kanna Song Lyrics

Song: Chinna Chinna Kanna Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Kilinjalgal


English Version

Singer : P. Susheela
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Female : Chinna chinna kannaa

Saethi sollum mannaa

Unnil ennai ennil unnai kaana

Kannil minna nenjil vaikka enna

Odi ingae vaaraai onnae onnu thaaraai
Female : Chinna chinna kannaa

Saethi sollum mannaa

Unnil ennai ennil unnai kaana

Kannil minna nenjil vaikka enna
Female : Sutti paiyaa suttri vanthaal muththam tharuveno

Etti nindraal katti kolla enna seiveno
Female : Adam ondru pidikkaathae

Thaer vadam endru izhukkaathae hae hae

Adam ondru pidikkaathae

Thaer vadam endru izhukkaathae
Female : Kodiyudal silrththida kaigalil thavazhnthida

Sugam ondru pirakkaatho

Kettathai koduththida tharuvatha vaangida

Thadam ondru irukkaatho
Female : Chinna chinna kannaa

Saethi sollum mannaa

Unnil ennai ennil unnai kaana

Kannil minna nenjil vaikka enna
Female : Thudikkuthu watch-u kodhikkuthu

Moochchu vaatti vathaikkaathae

Kannaam moochchu kannaal pochchu odi oliyaathae

Thanthathu podhaatho nee thavaippathu puriyaatho

Thanthathu podhaatho nee thavaippathu puriyaatho
Female : Kannaththai thirigida kaiviral thudiththida

Anaiththida varuvaayo

Kattrinil midhanthidum kavithaiyai padiththidum

Porul adhai uraippaayo
Female : Chinna chinna kannaa

Saethi sollum mannaa

Unnil ennai ennil unnai kaana

Kannil minna nenjil vaikka enna

Odi ingae vaaraai onnae onnu thaaraai
Female : Chinna chinna kannaa

Saethi sollum mannaa

Unnil ennai ennil unnai kaana

Kannil minna nenjil vaikka enna


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண
ஓடி இங்கே வாராய் ஒன்னே ஒன்னு தாராய் பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண பெண் : சுட்டி பையா சுற்றி வந்தால் முத்தம் தருவேனோ
எட்டி நின்றால் கட்டிக் கொள்ள என்ன செய்வேனோ பெண் : அடம் ஒன்று பிடிக்காதே
தேர் வடம் என்று இழுக்காதே ஹே ஹே
அடம் ஒன்று பிடிக்காதே
தேர் வடம் என்று இழுக்காதே பெண் : கொடியுடல் சிலிர்த்திட கைகளில் தவழ்ந்திட
சுகம் ஒன்று பிறக்காதோ
கேட்டதை கொடுத்திட தருவதை வாங்கிட
தடம் ஒன்றும் இருக்காதோ… பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண பெண் : துடிக்குது வாட்ச்சு கொதிக்குது
மூச்சு வாட்டி வதைக்காதே
கண்ணாம் மூச்சு கண்ணால் போச்சு ஓடி ஒளியாதே
தந்தது போதாதோ நீ தவிப்பது புரியாதோ
தந்தது போதாதோ நீ தவிப்பது புரியாதோ பெண் : கன்னத்தை திரிகிட கைவிரல் துடித்திட
அணைத்திட வருவாயோ
காற்றினில் மிதந்திடும் கவிதையை படித்திடும்
பொருள் அதை உரைப்பாயோ… பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண
ஓடி இங்கே வாராய் ஒன்னே ஒன்னு தாராய் பெண் : சின்ன சின்ன கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண
கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண