Kilinjalgal – Kadhal Oru Vazhi Payanam Song Lyrics

Song: Kadhal Oru Vazhi Payanam Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Kilinjalgal


English Version

Singer : P. Jayachandran
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Kilaiyillaa marangalil

Nizhal thedum manangalae

Azhivillaa kadhalil

Azhugindra malargalae

Aa….azhugindra malargalae
Male : Kadhal oru vazhi padhai payanam

Adhil nuzhaivathu enbathu sulapam

Pinbu thirumbida ninaippathu paavam

Pinbu thirumbida ninaippathu paavam

Adhu aattrida mudiyaa kaayam

Kadhal aattrida mudiyaa kaayam….
Male : Kadhal oru vazhi padhai payanam

Adhil nuzhaivathu enbathu sulapam
Male : Megangal pottidum kolam

Adhu kaattrinil kalainthida sogam

Megangal pottidum kolam

Adhu kaattrinil kalainthida sogam
Male : Kaalai kadhiravan azhiththidum panipol

Kaalai kadhiravan azhiththidum panipol

Kadhal vithiyavan sidhaiththidum kanavo

Kadhal vithiyavan sidhaiththidum kanavo
Male : Kadhal oru vazhi padhai payanam

Adhil nuzhaivathu enbathu sulapam
Male : Kodaiyil kaainthidum nadhigal

Entha nilaiyilum kaayaatha vizhigal

Kodaiyil kaainthidum nadhigal

Entha nilaiyilum kaayaatha vizhigal
Male : Kadhai saagindra varaiyum thodarum

Kadhai saagindra varaiyum thodarum

Kattai vegindra pothum malarum

Kattai vegindra pothum malarum
Male : Kadhal oru vazhi padhai payanam

Adhil nuzhaivathu enbathu sulapam

Pinbu thirumbida ninaippathu paavam

Pinbu thirumbida ninaippathu paavam

Adhu aattrida mudiyaa kaayam

Kadhal aattrida mudiyaa kaayam….


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : கிளையில்லா மரங்களில்
நிழல் தேடும் மனங்களே
அழிவில்லா காதலில்
அழுகின்ற மலர்களே……
ஆ……அழுகின்ற மலர்களே…… ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம்
காதல் ஆற்றிட முடியா காயம்……. ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம் ஆண் : மேகங்கள் போட்டிடும் கோலம்
அது காற்றினில் களைந்திட சோகம்
மேகங்கள் போட்டிடும் கோலம்
அது காற்றினில் களைந்திட சோகம் ஆண் : காலை கதிரவன் அழித்திடும் பனிபோல்
காலை கதிரவன் அழித்திடும் பனிபோல்
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம் ஆண் : கோடையில் காய்ந்திடும் நதிகள்
எந்த நிலையிலும் காயாத விழிகள்
கோடையில் காய்ந்திடும் நதிகள்
எந்த நிலையிலும் காயாத விழிகள் ஆண் : கதை சாகின்ற வரையும் தொடரும்
கதை சாகின்ற வரையும் தொடரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்
கட்டை வேகின்ற போதும் மலரும் ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
பின்பு திரும்பிட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம்
காதல் ஆற்றிட முடியா காயம்…….