King of Kotha – En Uyire Song Lyrics

Song: En Uyire Song Lyrics

Lyricist: Manu Manjith

Album: King of Kotha


English Version

Singer : Sreejish Subramanian
Music by : Shaan Rahman
Lyrics by : Manu Manjith
Male : En uyirai un vizhiyil

Kann parkkuthae

Un alagil en vizhigal

Poo pookudhae
Male : En uyirai un vizhiyil

Kann parkkuthae

Un alagil en vizhigal

Poo pookdhae
Male : En viralum un viralai

Thaan ketkudhae

En vazhigal un varugai

Thaan paarkudhae
Chorus : Ven megam en megam

Male : Nee nirangalaakinaai

Chorus : En kaadhal ellamae

Male : Nee nijangal aakinaai
Chorus : Sellaamal nindrenae

Male : Nee dhisaigal kaatinaai

Chorus : Sollaamal en vaazhvil

Male : Nee suvaiyai kootinaai
Male : En uyirai un vizhiyil

Kann parkkuthae

Un alagil en vizhigal

Poo pookudhae
Male : Kaatru veesa veesa

Indha paadhaiyil

Unnudan nadakka venum

Enna pesa pesa

Vaarthai illaiyae

Aanaalum pesa thonum
Male : Mazhai thuli aagiyae

Naalum

Undhan maarbil vilundhaal

Podhum anbae

Manam magizhndhaadum anbae
Male : Kobangal thaabangal

Vaaramal naan paarthu kolven

Unai naan paarthu vaippenae

Uyiril korthu veippenae
Male : En uyirai un vizhiyil

Kann parkkuthae

Un alagil en vizhigal

Poo pookudhae
Male : En viralum un viralai

Thaan ketkudhae

En vizhigal un varugai

Thaan paarkudhae
Chorus : Ven megam en megam

Male : Nee nirangalaakinaai

Chorus : En kaadhal ellam

Male : Nee nijangal aakinaai


Tamil Version

பாடகர் : ஸ்ரீஜிஷ் சுப்ரமணியன் இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான் பாடல் ஆசிரியர் : மனு மஞ்சித் ஆண் : என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே ஆண் : என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே ஆண் : என் விரலும் உன் விரலை
தான் கேட்குதே
என் வழிகள் உன் வருகை
தான் பார்க்குதே குழு : வெண்மேகம் என் மேகம்
ஆண் : நீ நிறங்களாக்கினாய்
குழு : என் காதல் எல்லாம்
ஆண் : நீ நிஜங்களாக்கினாய் குழு : செல்லாமல் நின்றேனே
ஆண் : நீ திசைகள் காட்டினாய்
குழு : சொல்லாமல் என் வாழ்வில்
ஆண் : நீ சுவையை கூட்டினாய் ஆண் : என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே ஆண் : காற்று வீச வீச
இந்தப் பாதையில்
உன்னுடன் நடக்க வேணும்
என்னப் பேச பேச
வார்த்தை இல்லையே
ஆனாலும் பேசத் தோனும் ஆண் : மழைத்துளி ஆகியேனாலும்
உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே
மனம் மகிழ்தாடும் அன்பே ஆண் : கோபங்கள் தாபங்கள் வாராமல்
நான் பார்த்துக் கொள்வேன்
உன்னை நான் பார்த்து வைப்பேனே
உயிரில் கோர்த்து வைப்பேன ஆண் : என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே ஆண் : என் விரலும் உன் விரலை
தான் கேட்குதே
என் வழிகள் உன் வருகை
தான் பார்க்குதே குழு : வெண்மேகம் என் மேகம்
ஆண் : நீ நிறங்களாக்கினாய்
குழு : என் காதல் எல்லாம்
ஆண் : நீ நிஜங்களாக்கினாய்