Kizhakke Pogum Rail – Kovil Mani Osai Song Lyrics

Song: Kovil Mani Osai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Kizhakke Pogum Rail


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Male : Kovil mani osai thannai… kaettadhaaro…

Ingu vandhadhaaro…

Female : Paanjaali paanjaali
Female : Kovil mani osai thannai… seidhadhaaro…

Avar yenna paero…

Female : Paranjothi paranjothi
Male : Kovil mani osai thannai kaettadhaaro

Ingu vandhadhaaro kanni poovo pinju poovo

Ezhai kuyil geetham tharum naadham

Adhu kaatraanadho thoodhaanadho
Female : Kovil mani osai thannai seidhadhaaro

Avar yenna paero paattu paadum koottatthaaro

Ezhai kuyil geetham tharum naadham

Adhu kondaandhadho ennai ingu
Male : Kovil mani osai thannai kaettadhaaro…
Male : Paadal oru kodi seidhaen

Kaettavarkku njaanam illai

Aasai kiliyae vandhaayae pannodu

Naan pirandha naalil idhu nalla naalae

Chinna chinna mulla kili pillai ennai vendraalamma

Kovil mani osai thannai kaettadhaaro…
Female : Oorukku pona ponnu

Ullooru chella kannu

Kovil mani osai kaettaalae vandhaalae

Paavam undhan kachaerikku ponnu naanaa

Paadum varai paadu thaalam podu adhai neeyae kaelu

Kovil mani osai thannai seidhadhaaro…
Male : En manadhu thaamarai poo

Un manadhu mullai mottu

Kaalam varumae nee kooda pennaaga
Female : Ooril oru pennaa illai thaedi paaru

Nalla pennai kandaal konjam sollu
Male : Adhu nee thaanammaa

Kovil mani osai thannai kaettadhaaro

Ingu vandhadhaaro
Female : Paattu paadum koottatthaaro
Male : Ezhai kuyil geetham tharum naadham
Female : Adhu kondaandhadho ennai ingu

Kovil mani osai thannai seidhadhaaro…


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ…..

பெண் : பாஞ்சாலி பாஞ்சாலி
பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ

அவர் என்ன பேரோ

பெண் : பரஞ்சோதி பரஞ்சோதி
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ…..

கன்னி பூவோ பிஞ்சு பூவோ

ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது காற்றானதோ….தூதானதோ….
பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ

அவர் என்ன பேரோ

பாட்டு பாடும் கூட்டத்தாரோ

ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது கொண்டாந்ததோ என்னை இங்கு
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
ஆண் : பாடல் ஒரு கோடி செய்தேன்

கேட்டவர்க்கு ஞானம் இல்லை

ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு

நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே

சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை

என்னை வென்றாளம்மா

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
பெண் : ஊருக்கு போன பொண்ணு

உள்ளூரு செல்ல கண்ணு

கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே

பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா

பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு

கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
ஆண் : என் மனது தாமரை பூ

உன் மனது முல்லை மொட்டு

காலம் வருமே நீ கூட பெண்ணாக
பெண் : ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு

நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு
ஆண் : அது நீதானம்மா

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ
பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஆண் : ஏழை குயில் கீதம் தரும் நாதம்
பெண் : அது கொண்டாந்ததோ என்னை இங்கு

கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ