Kodeeswaran – En Udalum Ulla Song Lyrics

Song: En Udalum Ulla Song Lyrics

Lyricist: Papanasam Sivan

Album: Kodeeswaran


English Version

Singer : M. L. Vasanthakumari
Music by : S. V. Venkatraman
Lyrics by : Papanasam Sivan
Female : En udalum ulla kaadhalum

Unakkae sondham urudhi kanna

En udalum ulla kaadhalum

Unakkae sondham urudhi ..

Unnaiyoru naalum maravaen…aa

Unnaiyoru naalum maravaen

Kaividamatten endrae

Vaakku thandhaai

Kaividamatten endrae

Vaakku thandhaai…kabadamo…
Female : En udalum ulla kaadhalum

Unakkae sondham urudhi …
Female : Chinna vayadhillennai

Mozhiyilum azhagilum

Punnagaiyaalum mayakki

En chinna vayadhillennai

Mozhiyilum azhagilum

Punnagaiyaalum mayakki

En pinnalai pattri izhuthu

Kangalai pothi…aaa..

En pinnalai pattri izhuthu

Kangalai pothi vilaiyaadinaalum

Ninaindhu yemaandhenae

Vilaiyaadinaalum

Ninaindhu yemaandhenae
Female : En udalum ulla kaadhalum

Unakkae sondham urudhi …
Female : Ennai marandhu

Udhari thallinaal

Yaaridam muraiyiduven..yaen

Ennullamae kollai kol kannanae

Ennullamae kollai kol kannanae

Innum irangaavidil thaalaenae

Innum irangaavidil thaalaenae
Female : En udalum ulla kaadhalum

Unakkae sondham urudhi kannaa…


Tamil Version

பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன் பாடல் ஆசிரியர் : பாபநாசம் சிவன் பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி கண்ணா
என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி
உன்னையொரு நாளும் மறவேன்..ஆஅ ..
உன்னையொரு நாளும் மறவேன்
கைவிடமாட்டேன் என்றே
வாக்குத் தந்தாய்..
கைவிடமாட்டேன் என்றே
வாக்குத் தந்தாய்……கபடமோ……? பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி பெண் : சின்ன வயதிலென்னை
மொழியிலும் அழகிலும்
புன்னகையாலும் மயக்கி
என் சின்ன வயதிலென்னை
மொழியிலும் அழகிலும்
புன்னகையாலும் மயக்கி
பின்னலைப் பற்றி இழுத்து
கண்களைப் பொத்தி…ஆஅ
பின்னலைப் பற்றி இழுத்து
கண்களைப் பொத்தி விளையாடினதும்
நினைந்து ஏமாந்தேனே…
விளையாடினதும் நினைந்து ஏமாந்தேனே பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி பெண் : என்னை மறந்துதறித் தள்ளினால்
யாரிடம் முறையிடுவேன்..ஏன்
என்னுள்ளமே கொள்ளை கொள் கண்ணனே
என்னுள்ளமே கொள்ளை கொள் கண்ணனே
இன்னும் இரங்காவிடில் தாளேனே….
இன்னும் இரங்காவிடில் தாளேனே.. பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி கண்ணா