Kodeeswaran – Madhu Nilai Maaraadha Song Lyrics

Song: Madhu Nilai Maaraadha Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Kodeeswaran


English Version

Singer : Jikki
Music by : S. V. Venkatraman
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Female : Madhu nilai maaradha

Malarodu malaraginenae

Ennai ariyaamal indrae

Pudhu nilai adaindhenae
Female : Ganathaalae kaadhal aaginenae

Idhaya kaaval meeri nanae magizhdhenae

Ganathaalae kaadhal aaginenae
Female : Vaanulavum ambuli maan valaiyil veezhndhaalae

Vaanulavum ambuli maan valaiyil

veezhndhaalae

Vaazhvinilae inba nilai kaanudhae thannalae

Vaazhvinilae inba nilai kaanudhae thannalae

Ganathaalae kaadhal aaginenae

Idhaya kaaval meeri nanae magizhdhenae

Ganathaalae kaadhal aaginenae
Female : Thaen ulavum thendral malar melae

Thedi varum vandinangal polae

Thaen ulavum thendral malar melae

Thedi varum vandinangal polae

En dhyanam ellaam endrum avan melae

En dhyanam ellaam endrum avan melae

En deivamaai vilangum nandhagopalan

Thandha venu ganathaalae kaadhal aaginenae

Idhaya kaaval meeri nanae magizhdhenae

Ganathaalae kaadhal aaginenae


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : மதுநிலை மாறாத மலராகினேனே
என்னை அறியாமல் இன்றே
புதுநிலை அடைந்தேனே…. பெண் : கானத்தாலே காதலாகினேனே
இதயக் காவல் மீறி நானே மகிழ்ந்தேனே
கானத்தாலே காதலாகினேனே பெண் : வானுலாவும் அம்புலி மான் வலையில் வீழ்ந்ததாலே
வானுலாவும் அம்புலி மான் வலையில் வீழ்ந்ததாலே
வாழ்வினிலே இன்ப நிலை காணுதே தன்னாலே
வாழ்வினிலே இன்ப நிலை காணுதே தன்னாலே பெண் : கானத்தாலே காதலாகினேனே
இதயக் காவல் மீறி நானே மகிழ்ந்தேனே
கானத்தாலே காதலாகினேனே பெண் : தேனுலாவும் தென்றல் மலர்மேலே
தேடி வரும் வண்டினங்கள் போலே
தேனுலாவும் தென்றல் மலர்மேலே
தேடி வரும் வண்டினங்கள் போலே
என் தியானமெல்லாம் என்றும் அவன் மேலே
என் தியானமெல்லாம் என்றும் அவன் மேலே
என் தெய்வமாய் விளங்கும் நந்தகோபாலன்
தந்த வேணு கானத்தாலே காதலாகினேனே
இதயக் காவல் மீறி நானே மகிழ்ந்தேனே
கானத்தாலே காதலாகினேனே