Kodeeswaran – Panamethan Jeevanaadi Song Lyrics

Song: Panamethan Jeevanaadi Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Kodeeswaran


English Version

Singer : P. Leela
Music by : S. V. Venkatraman
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Female : Hmmm mmmm

Arul illarkku avvulagamillai

Porul illarkku ivvulagamillai

Bagavanae kelaiyaa pachondhi ulagilae

Bagavanae kelaiyaa pachondhi ulagilae

Panamae thaan jeeva naadi

Ulagil panamae thaan jeeva naadi
Female : Padhaviyin aasaiyaalae

Pal perai mosam seidhu

Pagal vesha mainar ellaam

Sugamaaga vaazhndhidavum

Panamae thaan jeeva naadi

Ulagil panamae thaan jeeva naadi
Female : Uttraarum uravinarum

Vandhu soozhavum

Uyiraana manaivi makkal

Serndhu vaazhavum

Kattraarellaam saattru

Kavigal paadavum

Kakkaa kootangal ellaam

Amaam podavum

Panamae thaan jeeva naadi

Ulagil panamae thaan jeeva naadi
Female : Jaladhosam pidichavan pol

Thalaiyai kanathidum

Salaesuram kangal pol

Paarvai maaridum
Female : Pazhaiya nilaiyai marandhu

Melae parakka seidhidum

Pazhaiya kanjiyai marandhu

Summa badham geeril neendhidavae

Panamae thaan jeeva naadi

Ulagil panamae thaan jeeva naadi

Bagavanae kelaiyaa pachondhi ulagilae

Panamae thaan jeeva naadi

Ulagil panamae thaan jeeva naadi


Tamil Version

பாடகி :  பி. லீலா இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஹ்ம்ம் ..ஹ்ம்ம்..
அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி……. பெண் : பதவியின் ஆசையாலே
பல பேரை மோசம் செய்து
பகல் வேஷ மைனரெல்லாம்
சுகமாக வாழ்ந்திடவும்
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி…… பெண் : உற்றாரும் உறவினரும் வந்து சூழவும்
உயிரான மனைவி மக்கள் சேர்ந்து வாழவும்
கற்றாரெல்லாம் சாற்றுக் கவிகள் பாடவும்
காக்கா கூட்டங்களெல்லாம் ஆமாம் போடவும்
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி…… பெண் : ஜலதோஷம் பிடிச்சவன் போல்
தலையைக் கனத்திடும்
சாளேசுரம் கண்கள் போல்
பார்வை மாறிடும்.. பெண் : பழைய நிலையை மறந்து
மேலே பறக்கச் செய்திடும்
பழைய கஞ்சியை மறந்து சும்மா
பாதாம்கீரில் நீந்திடவே பெண் : பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி…….
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி…….