Kodiesvaran – Tholaivinile Vaanam (Male) Song Lyrics

Song: Tholaivinile Vaanam (Male) Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Kodiesvaran


English Version

Singer : Hariharan
Music by : Aghosh
Lyrics by : Vairamuthu
Male : Mmmm….thananananaa
Male : Tholaivinilae vaanam

Tharai mael naanum

Thodum aasaigal siraginai virikkuthae
Male : Mani maniyaath thooral mazhai naal saaral

Pattu poochchigal paarvaiyil parakkuthae

Nee nadanthu po kooda en nizhal varum
Male : Tholaivinilae….ae….
Female : …………….
Male : Pon vandu vaasal vanthu paadumpozhuthu

Thaazh pottu vaiththirukkum pookkal yaedhu

Nadhiyalai medhuvaaga varudum velaiyil

Unnaippol naanl odumaa odhungumaa
Male : Tholaivinilae…vaanam

Tharaimeal naanum

Thodum aasaigal

Siraginai siraginai

Virikkuthae virikkuthae
Male : Neeyindri naanirunthaal nilavum iruttu

Ennodu neeyirunthaal iruttum nilavu

Oru thunai virumpaathu ulagil vaazhvathaa

Adadaa paavam vaalipam vaadidum
Male : Tholaivinilae…vaanam

Tholaivinilae…vaanam

Tharaimeal naanum

Tharaimeal naanum

Thodum aasaigal

Thodum aasaigal

Siraginai siraginai

Virikkuthae virikkuthae

Nee nadanthu po kooda en nizhal varum
Male : Tholaivinilae….ae….hae…..


Tamil Version

பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : அகோஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ம்ம்ம்ம்….தனனனனா ஆண் : தொலைவினிலே வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே ஆண் : மணி மணியாத் தூறல் மழை நாள் சாரல்
பட்டு பூ…..ச்சிகள் பார்வையில் பறக்குதே
நீ……நடந்து போ கூட என் நிழல் வரும்…… ஆண் : தொலைவினிலே…….ஏ….. பெண் : ……………………. ஆண் : பொன் வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உன்னைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா ஆண் : தொலைவினிலே…….வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே ஆண் : நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும் ஆண் : தொலைவினிலே…….வானம்
தொலைவினிலே…….வானம்
தரை மேல் நானும்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே
நீ……நடந்து போ கூட என் நிழல் வரும்…… ஆண் : தொலைவினிலே…….ஏ…..ஹே….