Kodugal Illatha Kolangal – Devan Vanthan Therinile Song Lyrics

Song: Devan Vanthan Therinile Song Lyrics

Lyricist: H. R. Vijayan

Album: Kodugal Illatha Kolangal


English Version

Singer : S. Janaki
Music by : A. Devaraja
Lyrics by : H. R. Vijayan
Female : Devan vanthaan therinilae….
Female : Devan vanthaan therinilae….

Devan vanthaan therinilae….

Tharisanam kandaen nerinilae

Tharisanam kandaen nerinilae
Female : Maayan vantha velaiyilae

Maayan vantha velaiyilae

Malarai kaanom solaiyilae
Female : Vaasalil nindraen varaverka

Vaasalil nindraen varaverka

Vanthavar nindraar kann serkka

Kosalai nagarin janagi aanaval

Koyil silaiyaaga varuvaalo
Female : Devan vanthaan therinilae….
Female : Naanoru bedhai avaloru seedhai

Entha pedhamillai engal iruvarin paadhai

Naanoru bedhai avaloru seedhai

Entha pedhamillai engal iruvarin paadhai
Female : Naanum ariven avalae ariyaal

Nalame soozhnthida karam kuvippaen karam kuvippaen
Female : Devan vanthaan therinilae….

Tharisanam kandaen nerinilae
Female : Neeril aadiya annamaval

Kandaan raman janagiyai

Avan karam pidippaal

Intha kaaniyaval
Female : Devan vanthaan therinilae….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன் பெண் : தேவன் வந்தான் தேரினிலே…. பெண் : தேவன் வந்தான் தேரினிலே
தேவன் வந்தான் தேரினிலே
தரிசனம் கண்டேன் நேரினிலே
தரிசனம் கண்டேன் நேரினிலே பெண் : மாயன் வந்த வேளையிலே
மாயன் வந்த வேளையிலே
மலரை காணோம் சோலையிலே பெண் : தேவன் வந்தான் தேரினிலே…. பெண் : வாசலில் நின்றேன் வரவேற்க
வாசலில் நின்றேன் வரவேற்க
வந்தவர் நின்றார் கண் சேர்க்க
கோசலை நகரின் ஜானகி ஆனவள்
கோயில் சிலையாக வருவாளோ பெண் : தேவன் வந்தான் தேரினிலே…. பெண் : நானொரு பேதை அவளொரு சீதை
எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை
நானொரு பேதை அவளொரு சீதை
எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை பெண் : நானும் அறிவேன் அவளே அறியாள்
நலமே சூழ்ந்திட கரம் குவிப்பேன் கரம் குவிப்பேன்… பெண் : தேவன் வந்தான் தேரினிலே
தரிசனம் கண்டேன் நேரினிலே
தேவன் வந்தான் தேரினிலே… பெண் : நீரில் ஆடிய அன்னமவள்
கண்டான் ராமன் ஜானகியை
அவன் கரம் பிடிப்பாள்
இந்த கன்னியவள் பெண் : தேவன் வந்தான் தேரினிலே…..