Kodugal Illatha Kolangal – Vaadi Rasathi Rosa Ponne Song Lyrics

Song: Vaadi Rasathi Rosa Ponne Song Lyrics

Lyricist: H. R. Vijayan

Album: Kodugal Illatha Kolangal


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : A. Devaraja
Lyrics by : H. R. Vijayan
Female : Lal lal lal laala laa

Lal lal lal laala laa

Chorus : Lal lal lal laala laa

Lal lal lal laala laa
Male : Yae…vaadi rasaththi rosa ponnae

Yae…vaadi rasaththi rosa ponnae

Maambazham polae sevakkuthu kannam

Mayakkuthu enna ingae paaru pulla
Female : Machchan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi
Chorus : Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi
Female : Yae aasa rasavae un vanapputhaan

Yae aasa rasavae un vanapputhaan

Aambala singam angangal thangam

Paaththathum enakku aasa ponguthu
Male : Thalukki minukki

Nadanthu sirikkum kumari pengalae

Thala thalakkum odamba valachchu

Kulukki aadungalaen
Chorus : Thalukki minukki

Nadanthu sirikkum kumari pengalae

Thala thalakkum odamba valachchu

Kulukki aadungalaen
Female : Machchan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi

Chorus : Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi
Male : Onnu venumaa rendu venumaa

Innum eththanai venuminnu

Kadhil sollammaa en kadhil sollamma
Female : Onnu pothaathu rendu venunga

Adhukku melae venaaminnu

Ellaarum sonnanga

Therinji nallaa sonnaanga
Chorus : Ellaarumae namai vaazhththavae

Endrendrum nalamaaga naam vaazhvom

Ellaarumae namai vaazhththavae

Endrendrum nalamaaga naam vaazhvom
Male : Yae…vaadi rasaththi rosa ponnae

Maambazham polae sevakkuthu kannam

Mayakkuthu enna ingae paaru pulla
Female : Machchan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi
Chorus : Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi

Machchaan vanthaan munnaadi nallaa paarungadi

Urumi melam kotti nallaa aattam aadungadi


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன் பெண் : லல் லல் லல் லால லா
லல் லல் லல் லால லா
குழு : லல் லல் லல் லால லா
லல் லல் லல் லால லா ஆண் : ஏ…..வாடி ராசாத்தி ரோசா பொண்ணே
ஏ…..வாடி ராசாத்தி ரோசா பொண்ணே
மாம்பழம் போலே செவக்குது கன்னம்
மயக்குது என்ன இங்கே பாரு புள்ள பெண் : மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. குழு : ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. பெண் : ஏ ஆச ராசாவே உன் வனப்புத்தான்
ஏ ஆச ராசாவே வா வா மச்சான்
ஆம்பள சிங்கம் அங்கங்கள் தங்கம்
பாத்ததும் எனக்கு ஆசப் பொங்குது ஆண் : தளுக்கி மினுக்கி
நடந்து சிரிக்கும் குமரி பெண்களே
தளதளக்கும் ஒடம்ப வளச்சு
குலுக்கி ஆடுங்களேன்…… குழு : தளுக்கி மினுக்கி
நடந்து சிரிக்கும் குமரி பெண்களே
தளதளக்கும் ஒடம்ப வளச்சு
குலுக்கி ஆடுங்களேன்…… பெண் : மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி….
குழு : ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. ஆண் : ஒன்னு வேணுமா ரெண்டு வேணுமா
இன்னும் எத்தனை வேணுமின்னு
காதில் சொல்லம்மா என் காதில் சொல்லம்மா பெண் : ஒன்னு போதாது ரெண்டு வேணுங்க
அதுக்கு மேலே வேணாமின்னு
எல்லாரும் சொன்னாங்க
தெரிஞ்சி நல்லா சொன்னாங்க குழு : எல்லோருமே நமை வாழ்த்தவே
என்றென்றும் நலமாக நாம் வாழுவோம்
எல்லோருமே நமை வாழ்த்தவே
என்றென்றும் நலமாக நாம் வாழுவோம்… ஆண் : ஏ……வாடி ராசாத்தி ரோசா பொண்ணே
மாம்பழம் போலே செவக்குது கன்னம்
மயக்குது என்ன இங்கே பாரு புள்ள பெண் : மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. குழு : ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி….
மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி
உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…

Similar Posts