Kolusu – Kasthuri Maane Song Lyrics

Song: Kasthuri Maane Song Lyrics

Lyricist: Kamakodiyan

Album: Kolusu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Malaysia Vasudevan
Lyrics by : Kamakodiyan
Male : …………………
Female : ………………..
Male : Kasthoori maanae kolli mala thaene

Vaadi en kaanjipattu

Kannpattu kaipattu naan konja nee kenja

Vaa kalyaana melam thattu
Female : Aalamaraththula chittu kuruvi

Male : Hoi

Female : Aadi kudhichhcuthu katti thazhuvi

Male : Aahaa
Female : Aalamaraththula chittu kuruvi

Aadi kudhichhcuthu katti thazhuvi
Male : Aattam pottaalae kaattam kuraiyaatho

Ponnu kannaalae theeyum kuliraatho

Vaadi vayasu pullae
Female : Nee oosi thanthaa naanum paasi thaaraen

Neeyo raasikkaaran

Naanum vekkam vittu pakkam vaaraen
Male : Kasthoori maanae kolli mala thaene

Vaadi en kaanjipattu….hae hae….
Male : Vedala vayasula whistle adichchu

Vella manasudan kaiyai pudichchu

Whistle : ………………
Male : Vedala vayasula visiladichchu

Vella manasudan kaiyai pudichchu
Female : Aadu oyilaattam naanum mayilaattam

Azhagu poonthottam anbu kondaattam

Povom oorkolamaa
Male : Vasthaathu vaangi thinnum saththaan saalaamissoo

Pistavum badam kotta kasthoori korosanai

Askku askku askku

Askku askku askku
Female : Kasthoori maanthaan kolli mala thaenthaan

Kasthoori maanthaan kolli mala thaenthaan

Naanthaanyaa kaanjipattu

Kannpattu kaipattu naan konja nee kenja

Vaa kalyaana melam thattu
Male : Kasthoori maanae kolli mala thaene

Kasthoori maanae kolli mala thaene

Vaadi en kaanjipattu

Kannpattu kaipattu naan konja nee kenja

Vaa kalyaana melam thattu

Aahaan ahhaan haeihaei hae……


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் பாடலாசிரியர் : காமகொடியன் ஆண் : ……………………. பெண் : …………………………. ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
வாடி என் காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு….ஹேய்…. பெண் : கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான்
நான்தான்யா காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு…. பெண் : ஆலமரத்துல சிட்டுக் குருவி
ஆண் : ஹோய்
பெண் : ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி
ஆண் : ஆஹா பெண் : ஆலமரத்துல சிட்டுக் குருவி
ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி ஆண் : ஆட்டம் போட்டாலே காட்டம் குறையாதோ
பொண்ணு கண்ணாலே தீயும் குளிராதோ
வாடி வயசுப் புள்ளே…. பெண் : நீ ஊசி தந்தா நானும் பாசி தாரேன்
நீயோ ராசிக்காரன் நானும்
வெக்கம் விட்டு பக்கம் வாரேன் ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
வாடி என் காஞ்சிப் பட்டு…..ஹே ஹே ஆண் : வெடல வயசுல விசிலடிச்சு
வெள்ள மனசுடன் கையை புடிச்சு
விசில் : ………………….. ஆண் : வெடல வயசுல விசிலடிச்சு
வெள்ள மனசுடன் கையை புடிச்சு பெண் : ஆடு ஒயிலாட்டம் நானும் மயிலாட்டம்
அழகு பூந்தோட்டம் அன்பு கொண்டாட்டம்
போவோம் ஊர்கோலமா ஆண் : வஸ்தாது வாங்கி தின்னும் சத்தான சாலாமிஸ்ஸு
பிஸ்தாவும் பாதாம்கொட்டை கஸ்தூரி கோரோசனை
அஸ்க்கு ஏ அஸ்க்கு அஸ்க்கு
அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு பெண் : கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான்
கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான்
நான்தான்யா காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு….. ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
வாடி என் காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு….
ஆஹான் அஹ்ஹான் ஹேய் ஹேய்ஹே…..