Kolusu – Machchan Kannu Theekuchi Song Lyrics

Song: Machchan Kannu Theekuchi Song Lyrics

Lyricist: Kamakodiyan

Album: Kolusu


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Malaysia Vasudevan
Lyrics by : Kamakodiyan
Female : Machchan kannu theekkuchchi

Maman ponnu theeppetti

Naan orasikka sirichchikka rasichikka anaichchikka
Female : Machchan kannu theekkuchchi

Maman ponnu theeppetti

Naan orasikka sirichchikka rasichikka anaichchikka
Female : Machchan kannu theekkuchchi

Maman ponnu theeppetti
Male : Naalu sevaththukkullae nalla sevaththa pulla

Naalu sevaththukkullae nalla sevaththa pulla

Koodhal adikkuthulla kulir kaaya venumilla

Poththi padukkaththaanae kaaththu kedanthaenilla
Female : Alaiyaatha mama nee vilaiyaada vaaraen

Annaadam nee poththa ponnaada thaaraen

Orasikka sirichchikka rasichikka anaichchikka
Male : Machchan kannu theekkuchchi

Maman ponnu theeppetti

Naan orasikka sirichchikka rasichikka anaichchikka
Male : Machchan kannu theekkuchchi

Maman ponnu theeppetti
Female : ………………

Male : …………….
Female : Kotti kudukkaththaanae poththi eduththu vanthaen

Kotti kudukkaththaanae poththi eduththu vanthaen

Mottu thirakkum munnae pootta odaikkalaamaa

Kezhakku velukkum munnae vazhakka mudinga mama
Male : Oththasa paththaathu ennaasa theera

Piththaaga koodaathu machchaana sera

Orasikka sirichchikka rasichikka anaichchikka
Both : Machchan kannu theekkuchchi

Maman ponnu theeppetti

Naan orasikka sirichchikka rasichikka anaichchikka
Both : ………………


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் பாடலாசிரியர் : காமகொடியன் பெண் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க பெண் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க பெண் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி ஆண் : நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள
நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள
கூதல் அடிக்குதுல்ல குளிர் காய வேணுமில்ல
போத்தி படுக்கத்தானே காத்துக் கெடந்தேனில்ல பெண் : அலையாத மாமா நீ விளையாட வாரேன்
அன்னாடம் நீ போத்த பொன்னாட தாரேன்
ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க ஆண் : மச்சான் கண்ணு தீக்குச்சி
என் மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க ஆண் : மச்சான் கண்ணு தீக்குச்சி……
என் மாமன் பொண்ணு தீப்பெட்டி… பெண் : ………………..
ஆண் : ………………… பெண் : கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன்
கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன்
மொட்டு திறக்கும் முன்னே பூட்ட ஒடைக்கலாமா
கெழக்கு வெளுக்கும் முன்னே வழக்க முடிங்க மாமா ஆண் : ஒத்தாச பத்தாது என்னாச தீர
பித்தாக கூடாது மச்சான சேர
ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க…..(மச்சான்) இருவர் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க இருவர் : மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க இருவர் : …………………………….