Kolusu – Sathiya Sothanaiyo Song Lyrics

Song: Sathiya Sothanaiyo Song Lyrics

Lyricist: Kamakodiyan

Album: Kolusu


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Malaysia Vasudevan
Lyrics by : Kamakodiyan
Male : Saththiya sodhanaiyo

Oru paththini vedhanaiyo
Male : Saththiya sodhanaiyo

Oru paththini vedhanaiyo

Vidhi vilaiyaadum neramo

Dheepangal kannil theeppanthan nenjil

Silampandru kolusindru kadhai sollum
Male : Ithu saththiya sodhanaiyo

Oru paththini vedhanaiyo

Ithu saththiya sodhanaiyo

Oru paththini vedhanaiyo
Male : Seedhai vanavaasam poogindr kolam

Raman sumaiyaagindraan

Sengathirum thanalum udal kaayum

Mangai ival pon veenai
Male : Illara raagam adhu sogam adhanaalae…ae…

Iraivan thunai thedi paavai nadanthaalae

Silampandru kolusindru kadhai sollum
Male : Ithu saththiya sodhanaiyo

Oru paththini vedhanaiyo

Ithu saththiya sodhanaiyo

Oru paththini vedhanaiyo
Male : Thaaram sethaaram aagaamal kaakkum

Veeram thuyikindrathae

Puththiyilae uraikkum intha neram

Sakthiyinai izhanthaanae
Male : Yaarukkum tholvi idhu kelvi adi pennae

Neeyum madhayaanai kalankaathae maanae

Silampandru kolusindru kadhai sollum
Male : Ithu saththiya sodhanaiyo

Oru paththini vedhanaiyo

Vidhi vilaiyaadum neramo

Dheepangal kannil theeppanthan nenjil

Silampandru kolusindru kadhai sollum
Male : Ithu saththiya sodhanaiyo

Oru paththini vedhanaiyo

Ithu saththiya sodhanaiyo

Oru paththini vedhanaiyo


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் பாடலாசிரியர் : காமகொடியன் ஆண் : சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ ஆண் : சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
விதி விளையாடும் நேரமோ
தீபங்கள் கண்ணில் தீப்பந்தம் நெஞ்சில்
சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும் ஆண் : இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ ஆண் : சீதை வனவாசம் போகின்ற கோலம்
ராமன் சுமையாகின்றான்
செங்கதிரும் தணலும் உடல் காயும்
மங்கை இவள் பொன் வீணை ஆண் : இல்லற ராகம் அது சோகம் அதனாலே…..ஏ…..
இறைவன் துணை தேடி பாவை நடந்தாளே
சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும் ஆண் : இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ ஆண் : தாரம் சேதாரம் ஆகாமல் காக்கும்
வீரம் துயில்கின்றதே
புத்தியிலே உரைக்கும் இந்த நேரம்
சக்தியினை இழந்தானே ஆண் : யாருக்கு தோல்வி இது கேள்வி அடி பெண்ணே
நீயும் மதயானை கலங்காதே மானே
சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும் ஆண் : இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
விதி விளையாடும் நேரமோ
தீபங்கள் கண்ணில் தீப்பந்தம் நெஞ்சில்
சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும் ஆண் : இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ
இது சத்திய சோதனையோ
ஒரு பத்தினி வேதனையோ