Kolusu – Vathiyar Namma Pakkam Song Lyrics

Song: Vathiyar Namma Pakkam Song Lyrics

Lyricist: Kamakodiyan

Album: Kolusu


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Malaysia Vasudevan
Lyrics by : Kamakodiyan
Female : Vaaththiyaar namma pakkamthaan

Avar vaarththaigal nalla sattamthaan

Manam thelinchachu oru mudivaachchu

Ini pozhuthellaam vidinjaachchu

Pudhu saenai vanthaachchu vettrithaan vanthaachchu
Female : Vaaththiyaar namma pakkamthaan

Avar vaarththaigal nalla sattamthaan
Female : Arivu thanthaaru soru thanthaaru

Neraththai kaattida neril vanthaaru

Chorus : Hae hae hae hae hae hae hae
Chorus : Arivu thanthaaru soru thanthaaru

Neraththai kaattida neril vanthaaru
Male : Eththanai thunam ini edhi vantha podhum

Enakkadhil inbam manam unakkena vaazhum
Chorus : Neengal aanaiyittaal pothum

Intha saenai engum mothum

Intha nallavarai vallavarai

Naadi varum vettri mugam….aa….aaa….aa….
Female : Vaaththiyaar namma pakkamthaan

Avar vaarththaigal nalla sattamthaan
Chorus : …………….
Female : Sarvaathikaari maaperum paavi

Pollaatha pokkiri perum kodumpaavi

Chorus : Hae hae hae hae hae hae hae
Chorus : Sarvaathikaari maaperum paavi

Pollaatha pokkiri perum kodumpaavi
Male : Poraadum neram nee purappadu thozha

Ennaalum ingae naam edupudi aalaa
Chorus : Nee enga veettu pillai

Ini thollai ingu illai
Male : Oru mudinja kadhai mudinthu vidum

Pudhiya kadhai thodarnthu vidum

Chorus : Aa….aa….aa….aa….
Chorus : Vaaththiyaar namma pakkamthaan

Avar vaarththaigal nalla sattamthaan

Manam thelinchachu oru mudivaachchu

Ini pozhuthellaam vidinjaachchu

Pudhu saenai vanthaachchu vettrithaan vanthaachchu
Chorus : Vaaththiyaar namma pakkamthaan

Avar vaarththaigal nalla sattamthaan
Chorus : …………………….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் பாடலாசிரியர் : காமகொடியன் பெண் : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
மனம் தெளிஞ்சாச்சு ஒரு முடிவாச்சு
இனி பொழுதெல்லாம் விடிஞ்சாச்சு
புது சேனை வந்தாச்சு வெற்றிதான் வந்தாச்சு குழு : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான் பெண் : அறிவு தந்தாரு சோறு தந்தாரு
நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே குழு : அறிவு தந்தாரு சோறு தந்தாரு
நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு ஆண் : எத்தனை துன்பம் இனி எதிர் வந்த போதும்
எனக்கதில் இன்பம் மனம் உனக்கென வாழும் குழு : நீங்கள் ஆணையிட்டால் போதும்
இந்த சேனை எங்கும் மோதும்
இந்த நல்லவரை வல்லவரை
நாடி வரும் வெற்றி முகம் ஆ….ஆஆ….ஆ…. பெண் : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான் குழு : ………………… பெண் : சர்வாதிகாரி மாபெரும் பாவி
பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே குழு : சர்வாதிகாரி மாபெரும் பாவி
பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி ஆண் : போராடும் நேரம் நீ புறப்பட்டு தோழா
எந்நாளும் இங்கே நாம் எடுபுடி ஆளா குழு : நீ எங்க வீட்டு பிள்ளை
இனி தொல்லை இங்கு இல்லை ஆண் : ஒரு முடிஞ்ச கதை முடிந்து விடும்
புதிய கதை தொடர்ந்து விடும்
குழு : ஆ….ஆ…..ஆ….ஆ…. குழு : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
மனம் தெளிஞ்சாச்சு ஒரு முடிவாச்சு
இனி பொழுதெல்லாம் விடிஞ்சாச்சு
புது சேனை வந்தாச்சு வெற்றிதான் வந்தாச்சு குழு : வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான் குழு : ……………………………