Kombu Vatcha Singamda – Arkali Song Lyrics

Song: Arkali Song Lyrics

Lyricist: Gkb

Movie: Kombu Vatcha Singamda


English Version

Singers : Sathyaprakash and Ala B Bala
Music by : Dhibu Ninan Thomas
Male : Arkali arkali aarumo kan imaigal

Female : Aazhiyin aazhamaai kaadhalin uyirthezhudhal
Male : Nee en perum velvigalil

Mazhai pozhivaai uyirum nanaiyum

Female : Manamo sila maatrangal nigazhthum

Namakkaai uraiyum nimidam
Male : Poongatrae poongatrae

Pularugiraai pudhumalarae

Female : Melliravil soodum panithuliyaai

Uyiridaiyil nee urulugiraai
Humming : …………………………..
Female : Aalilaiyil pudhu thoranangal

Avan pudhirgal purigiradhae

Male : Yaaridamum naan thootradhillai

Adhu unnidam nigazhgiradhae
Female : Jenmangal niraindhavan needhaana

Kannangal kanindhavan needhaana

Male : Azhagae anuvin men niraiyae

Unnakkaaga naanadi
Male : Arkali arkali aarumo kan imaigal

Female : Aazhiyin aazhamaai

Kaadhalin uyirthezhudhal
Both : Nee en perum velvigalil

Mazhai pozhivaai uyirum nanaiyum

Manamo sila maatrangal nigazhthum

Namakkaai uraiyum nimidam
Both : Poongatrae poongatrae

Pularugiraai pudhumalarae

Melliravil soodum panithuliyaai

Uyiridaiyil nee urulugiraai


Tamil Version

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் ஆலா பீ . பாலா இசை அமைப்பாளர்  : திபு நின்னன் தாமஸ் ஆண் : ஆர்கலி ஆர்கலி
ஆறுமோ கண்ணிமைகள் பெண் : ஆழியின் ஆழமாய்
காதலின் உயிர்த்தெழுதல் ஆண் : நீ என் பெரும் வேள்விகளில்
மழை பொழிவாய் உயிரும் நனையும்
பெண் : மனமோ சில மாற்றங்கள் நிகழும்
நமக்காய் உறையும் நிமிடம் ஆண் : பூங்காற்றே பூங்கற்றே
புலருகிறாய் புதுமலரே
பெண் : மெல்லிரவில் சுடும் பனிதுளியாய்
உயிரிடையில் நீ உருளுகிறாய் ……………………….. பெண் : ஆலிளையில் புது தோரணங்கள்
அவன் புதிர்கள் புரிகிறதே
ஆண் : யாரிடமும் நான் தோற்றதில்லை
அது உன்னிடம் நிகழ்கிறதே பெண் : ஜென்மங்கள் நிறைந்தவன் நீதானா
கண்ணங்கள் கனிந்தவன் நீதானா
ஆண் : அழகே அணுவின் மென் நிறையே
உனக்காக நானடி ஆண் : ஆர்கலி ஆர்கலி
ஆறுமோ கண்ணிமைகள்
பெண் : ஆழியின் ஆழமாய்
காதலின் உயிர்த்தெழுதல் இருவர் : நீ என் பெரும் வேள்விகளில்
மழை பொழிவாய் உயிரும் நனையும்
மனமோ சில மாற்றங்கள் நிகழும்
நமக்காய் உறையும் நிமிடம் இருவர் : பூங்காற்றே பூங்கற்றே
புலருகிறாய் புதுமலரே
மெல்லிரவில் சுடும் பனிதுளியாய்
உயிரிடையில் நீ உருளுகிறாய்