Kombu Vatcha Singamda – Chinna Raasa Song Lyrics

Song: Chinna Raasa Song Lyrics

Lyricist: Gkb

Movie: Kombu Vatcha Singamda


English Version

Singer : Kapil Kapilan
Music by : Dhibu Ninan Thomas
Chorus : Chinna raasa

Male : Mannula kudhira senja

Aathula erangi putten

Karaiyudhu thannikkula chinna raasa
Chorus : Chinna raasa

Male : Thangathula oosi senja

Kannukulla kuthikitten

Ullukkulla uruthudhaiya chinna raasa
Chorus : Chinna raasa

Male : Aasaipattu saerthadhellaam

Unnai vittu poovadhenna

Theeradha vali unnaku chinna raasa
Female Chorus : Unnodu vaan serudhae

Unnai thaalatudhae

Oh valigal adhu sugangal aanadhae
Female Chorus : Ennangal nooranadhse

Unnai pol aanadhse

Yen thayakkam

Ini vidiya pogudhae

Chorus : Chinna raasa
Male : Hoo oo oo hoo ooo……(2)
Male : …………………………
Male : Usura urukki uruvam senja

Natpunu thaan pera vecha chinna raasa

Chorus : Chinna raasa
Male : Manna thinna kaalam ellaam

Mannukkulla ponnadhenna chinna raasa

Chorus : Chinna raasa
Male : Malathaennu kootukkullla

Kal erinja saabam enna chinna raasa

Chorus : Chinna raasa
Male : Vendha punnil vela paachi

Venneera vittadhenna chinna raasa
All : Unnodu vaan serudhae

Unnai thaalatudhae
All : Oh valigal adhu sugangal aanadhae
All : Ennangal nooranadhse

Unnai pol aanadhse
All : Yen thayakkam ini vidiya pogudhae
Male : Mannula kudhira senja

Aathula erangi putten

Karaiyudhu thannikkula chinna raasa

Chorus : Chinna raasa
Male : Thangathula oosi senja

Kannukulla kuthikitta

Ullukkulla uruthudhaiya chinna raasa
Chorus : Chinna raasa


Tamil Version

பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர்  : திபு நின்னன் தாமஸ் குழு : சின்ன ராசா ஆண் : மண்ணுல குதிர செஞ்ச
ஆத்துல இறங்கிபுட்ட
கரையுது தண்ணிக்குள்ள
சின்ன ராசா குழு : சின்ன ராசா…
ஆண் : தங்கத்துல ஊசி செஞ்ச
கண்ணுக்குள்ள குத்திகிட்ட
உள்ளுக்குள்ள உறுத்துதையா!
சின்ன ராசா குழு : சின்ன ராசா….
ஆண் : ஆசைப்பட்டு சேர்த்தெல்லாம்
உன்ன விட்டு போவதென்ன?
தீராத வலி உனக்கு சின்ன ராசா பெண் குழு : உன்னோடு வான் சேருதே!
உன்னை தாலாட்டுதே!
ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே! பெண் குழு : எண்ணங்கள் நூறானதே!
உன்னை போலானதே!
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே!
குழு : சின்ன ராசா ஆண் : ஓஓ ஓஓ ஓஓ…
ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : …………………. ஆண் : உசிர உருக்கி உருவஞ் செஞ்ச
நட்புனுதான் பேர வச்ச சின்ன ராசா குழு : சின்ன ராசா ஆண் : மண்ண தின்ன காலமெல்லாம்
மண்ணுக்குள்ள போனதென்ன? சின்ன ராசா குழு : சின்ன ராசா… ஆண் : மலைத்தேனு கூட்டுக்குள்ள
கல்லெறிஞ்ச சாபம் என்ன? சின்ன ராசா குழு : சின்ன ராசா… ஆண் : வெந்த புண்ணில் வேல பாய்ச்சி வெண்ணீர விட்டதென்ன? சின்ன ராசா அனைவரும் : உன்னோடு வான் சேருதே!
உன்னை தாலாட்டுதே!
ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே!
எண்ணங்கள் நூறானதே! உன்னை போலானதே!
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே! ஆண் : மண்ணுல குதிர செஞ்ச
ஆத்துல இறங்கிபுட்ட
கரையுது தண்ணிக்குள்ள சின்ன ராசா குழு : சின்ன ராசா… ஆண் : தங்கத்துல ஊசி செஞ்ச
கண்ணுக்குள்ள குத்திகிட்ட
உள்ளுக்குள்ள உறுத்துதையா! சின்ன ராசா குழு : சின்ன ராசா…