Kondraal Paavam – Aasai Peraasai Song Lyrics

Song: Aasai Peraasai Song Lyrics

Lyricist: Kabilan

Album: Kondraal Paavam


English Version

Singer : Sam CS
Music by : Sam CS
Lyrics by : Kabilan and Dayal Padmanabhan
Male : Ambu uyirai pariikka

Thudikudhu paar…!

Kanngal suzhchi mariththu

Nadikudhu paar…!
Male : Aasai thundil pottu

Illukudhu paar…!

Peraasai valayai virithu

Veelthudhu paar…!
Male : Mathiyadhu mayangi mayangi

Poguthu paar…!

Vannman thathumbi thathumbi

Aaduthu paar…!
Male : Iravu sivaikka sivaikka

Nagarudhu paar…!

Emanin paasa kairu

Parakudhu paar…!
Male : Peraasai noolil aadum

Bommai aattam…!

Vithiyodu potti pottu

Oodum oottam…!
Male : Nenjukullae nanjchai oottum

Indha koottam…!

Enakkum edhu aagum

Indha naadagam…!
Male : Kondraal paavam

Thindraal pogum

Thindra pavam enna aagum…?

Thindra pavam enna aagum…?


Tamil Version

பாடகர் : சாம் சி எஸ் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் தயாள் பத்மநாபன் ஆண் : அம்பு உயிரை பறிக்க
துடிக்குது பார்…!
கண்கள் சூழ்ச்சி மறைத்து
நடிக்குது பார்…! ஆண் : ஆசை தூண்டில் போட்டு
ழுக்குது பார்…!
பேராசை வலையை விரித்து
வீழ்த்துது பார்…! ஆண் : மதியது மங்கி மங்கி
போகுது பார்…!
வன்மம் ததும்பி ததும்பி
ஆடுது பார்…! ஆண் : இரவு சிவக்க சிவக்க
நகருது பார்…!
எமனின் பாச கயிறு
பறக்குது பார்…! ஆண் : பேராசை நூலில் ஆடும்
பொம்மை ஆட்டம்…!
விதியோடு போட்டி போட்டு
ஓடும் ஓட்டம்…! ஆண் : நெஞ்சுக்குள் நஞ்சை ஊற்றும்
இந்த கூட்டம்…!
என்னாகும் ஏது ஆகும்
இந்த நாடகம்…? ஆண் : கொன்றால் பாவம்
தின்றால் போகும்
தின்ற பாவம் என்ன ஆகும்…?
தின்ற பாவம் என்ன ஆகும்…?