Kondraal Paavam – Lolaakku Song Lyrics

Song: Lolaakku Song Lyrics

Lyricist: Kabilan

Album: Kondraal Paavam


English Version

Singer : Srinisha Jayaseelan
Music by : Sam CS
Lyrics by : Kabilan and Dayal Padmanabhan
Chorus Humming : .………….
Female : Lolakku aadum

Kaadhil kaadhil

Paal vaarkkum

Vaartha paayum
Female : Kaalattum poludhu

Kolusin satham

En pera sollum

Nitham
Female : Ottiyanam ottiyanam

Iduppa thottaalae

Enna thonum
Female : Osa valaiyosa

Palla kattum en aasa

Ullapadi sonnaakka

Thangam en angam
Female : Sirpam thedum kallu naanu

Sedhukka vandha enna?

Boomi thedum megam naanu

Polunji paartha enna?
Female : Mothama enna nee moodi

Thangathil vechi sudethu

Maaya kudhira naan

Enna madakki adakka vaa
Female : Vethala paakku naan thaanae

Muthathaal enna nee mellu

Kaadhal soothiram

Sollu enakku maathiram
Female : Pattu methai panjaayathu

Mudikka yenguren
Female : Lolakku aadum

Kaadhil kaadhil

Paal vaarkkum

Vaartha paayum
Female : Kaalattum poludhu

Kolusin satham

En pera sollum

Nitham
Female : Ottiyanam ottiyanam

Iduppa thottaalae

Enna thonum
Female : Osa valaiyosa

Palla kattum en aasa

Ullapadi sonnaakka

Thangam en angam


Tamil Version

பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் தயாள் பத்மநாபன் குழு : முனகல் … பெண் : லோலாக்கு ஆடும்
காதில் காதில்
பால் வார்க்கும்
வார்த்தை பாயும்…! பெண் : காலாட்டும் பொழுது
கொலுசின் சத்தம்…
என் பேர சொல்லும்
நித்தம்…! பெண் : ஒட்டியானம்… ஒட்டியானம்…
இடுப்ப தொட்டாலே
என்ன தோணும்…? பெண் : ஓச… வளையோச
பல்ல காட்டும் என் ஆச
உள்ளபடி சொன்னாக்கா…
தங்கம் என் அங்கம்… பெண் : சிற்பம் தேடும் கல்லு நானு
செதுக்க வந்த என்ன..?
பூமி தேடும் மேகம் நானு
பொழிஞ்சி பார்த்தா என்ன…? பெண் : மொத்தமா என்ன நீ மூடி…
தங்கத்தில் வெச்சி சூடேத்து…
மாய குதுர… நான்
என்ன மடக்கி அடக்க வா பெண் : வெத்தல பாக்கு நான் தானே…
முத்தத்தால் என்ன நீ மெல்லு…
காதல் சூத்திரம் சொல்லு
எனக்கு மாத்திரம் பெண் : பட்டு மெத்தை பஞ்சாயத்து
முடிக்க ஏங்குறேன்…! பெண் : லோலாக்கு ஆடும்
காதில் காதில்
பால் வார்க்கும்
வார்த்தை பாயும்…! பெண் : காலாட்டும் பொழுது
கொலுசின் சத்தம்…
என் பேர சொல்லும்
நித்தம்…! பெண் : ஒட்டியானம்… ஒட்டியானம்…
இடுப்ப தொட்டாலே
என்ன தோணும்…? பெண் : ஓச… வளையோச
பல்ல காட்டும் என் ஆச
உள்ளபடி சொன்னாக்கா…
தங்கம் என் அங்கம்…