Kondraal Paavam – Pa Pappa Song Lyrics

Song: Pa Pappa Song Lyrics

Lyricist: Kabilan

Album: Kondraal Paavam


English Version

Singer : Chinmayi
Music by : Sam CS
Lyrics by : Kabilan and Dayal Padmanabhan
Female : Paa pappa

En aadhi moolam neeyae

Nee vaa tholodu vaa
Female : Paa pappa

En vaasal kolam neeyae

Nee vaa kaiyodu vaa
Female : Paalooti pasiyaattrum podhu

Maarbai kadithaalum valikkadhu kanna

Thaalattu naan paadum podhu

Madiyae jaamathil poo methai manna
Female : Ennoda pavalamalliyae

Ennoda paarijaathamae

Nee thoongu kangal moodi

Kavalaiindriyae

Aararariroo
Female : Kannae neeyae

En kaalamegamae

Kaana vendum

Unai kalam yaavumae
Female : Mannai thinnum

En kannadasanae

Maarbil thoongu

Enai kaakkum eesanae

Gyaana thangamae

Gyaana thangam neeyae
Female : Maasillaadha

Gyaana thangamae

Aalangattiyae

Aalangatti neeyae

Thoonga veikkavaa

Gyaana kattiyae
Female : Kan moodiyae naam aadiyae

Annadagam theerattumae

Nee ododi vaa
Female : {Aararirariroo aarariro

Raarae raarae

Aararirariroo aarariro…} (2)


Tamil Version

பாடகி: சின்மயி ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் தயாள் பத்மநாபன் பெண் : பா… பாப்பா
என் ஆதி மூலம் நீயே
நீ வா… தோளோடு வா…! பெண் : பா… பாப்பா
என் வாசல் கோலம் நீயே
நீ வா… கையோடு வா…! பெண் : பாலூட்டி பசியாற்றும் போது…
மார்பை கடித்தாலும் வலிக்காது கண்ணா…!
தாலாட்டு நான் பாடும் போது…
மடியே ஜாமத்தில் பூ மெத்தை மன்னா…! பெண் : என்னோட பவள மல்லியே…!
என்னோட பாரிஜாதமே…!
நீ தூங்கு கண்கள் மூடி
கவலையின்றியே…
ஆராராரிரோ… பெண் : கண்ணே நீயே…
என் காலமேகமே…!
காண வேண்டும்…
உனை காலம் யாவுமே…! பெண் : மண்ணை தின்னும் என் கண்ணதாசனே…
மார்பில் தூங்கு எனை காக்கும் ஈசனே…
ஞான தங்கமே…
ஞான தங்கம் நீயே… பெண் : மாசில்லாத ஞான தங்கமே…
ஆலங்கட்டியே
ஆலங்கட்டி நீயே…
தூங்க வைக்கவா… ஞான கட்டியே…! பெண் : கண் மூடியே நாம் ஆடிய…
அந்நாடகம் தீரட்டுமே…
நீ ஓடோடி வா… பெண் : {ஆராரரிராரிரோ ஆராரிரோ…
ராரே ராரே
ஆராரரிராரிரோ… ஆராரிரோ…} (2)