Koogle Kuttappa – Yaro Yaro Song Lyrics – Koogle Kuttappa

Song: Yaro Yaro Song Lyrics – Koogle Kuttappa

Lyricist: Madhan Karky

Album: Koogle Kuttappa


English Version

Singer : Aravind Srinivas
Music by : Ghibran
Lyrics by : Madhan Karky
Male : Yaro yaro idhuvo

Idhayam thanil

Pudhithaai thiravum kadhavo
Male : Ularum ularum manadhil

Puriyaavidham

Paravum eeram edhuvo
Male : Alavum illai

Un vayadhum illai

Un anbe unthan uyaram sollum
Male : Sondham illai

Un raththam illai

Aanalum ullam paasam kollum
Male : Kadum karum paaraikul

Pugunthidum verondru

Edhir edhir paarkkaamal

Thulir vidum aanandha kanneeraai

Maaraa

Thooraa
Male : Uyirin porul ariyaamal

Porulin uyir arindhaaya

Idhanai inimel ivan enbaayo
Male : Thanimai enum sol illai

Inimel adhil bayan illai

Ivanum ini un

Magan enbaaya
Male : Marabanu tharavillaiyenil

Magan illaiya

Avanadhu min unarvugal

Unarvillaiya
Male : Mannodu undaagi

Man servathu

Yaar unmai yaar bommai

Yaar solvathu..
Male : Thalai kodhidum thaayaaga

Vilaiyaadidum seyaaga

Thuyaril thunaiyaai

Ivan aanaano
Male : Arivoottum theeyaaga

Vaal aattidum naayaaga

Thozhan tholaai

Ivan aanaano
Male : Kadavulin uruvathil

Oru sevaganaai

Unakkena uyir tharum

Oru kaavalanaai
Male : Adhikaalai keetraaga

Thuyil neekkuvaan

Vizhi moodi thalai saaya

Thaalaattuvan
Male : Yaro yaro idhuvo

Idhayam thanil

Pudhithaai thiravum kadhavo
Male : Ularum ularum manadhil

Puriyaavidham

Paravum eeram edhuvo


Tamil Version

பாடகர் : அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : யாரோ யாரோ இதுவோ
இதயம் தனில்
புதிதாய் திறவும் கதவோ ஆண் : உலரும் உலரும் மனதில்
புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ ஆண் : அளவும் இல்லை உன் வயதும் இல்லை
உன் அன்பே உந்தன் உயரம் சொல்லும் ஆண் : சொந்தம் இல்லை உன் ரத்தம் இல்லை
ஆனாலும் உள்ளம் பாசம் கொள்ளும் ஆண் : கடும் கரும் பாறைக்குள்
புகுந்திடும் வேரொன்று
எதிர் எதிர் பார்க்காமல்
துளிர் விடும் ஆனந்த கண்ணீராய்
மாறா தூறா ஆண் : உயிரின் பொருள் அறியாமல்
பொருளின் உயிர் அறிந்தாயா
இதனை இனிமேல் இவன் என்பாயோ ஆண் : தனிமை எனும் சொல் இல்லை
இனிமேல் அதில் பயன் இல்லை
இவனும் இனி உன் மகன் என்பாயா ஆண் : மரபணு தரவில்லையெனில் மகன் இல்லையா
அவனது மின் உணர்வுகள் உணர்வில்லையா ஆண் : மண்ணோடு உண்டாகி மண் சேர்வது
யார் உண்மை யார் பொம்மை யார் சொல்வது ஆண் : தலை கோதிடும் தாயாக
விளையாடிடும் சேயாக
துயரில் துணையாய் இவன் ஆனானோ ஆண் : அறிவூட்டும் தீயாக
வால் ஆட்டிடும் நாயாக
தோழன் தோளாய் இவன் ஆனானோ ஆண் : கடவுளின் உருவத்தில் ஒரு சேவகனாய்
உனக்கென உயிர் தரும் ஒரு காவலனாய் ஆண் : அதிகாலை கீற்றாக துயில் நீக்குவான்
விழி மூடி தலை சாய தாலாட்டுவான் ஆண் : யாரோ யாரோ இதுவோ இதயம் தனில்
புதிதாய் திறவும் கதவோ ஆண் : உலரும் உலரும் மனதில்
புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ