Koyil Kaalai – Vanna Chintu Song Lyrics

Song: Vanna Chintu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Koyil Kaalai


English Version

Singers : Mano and S. Janaki
Music by : Ilayaraja
Male : Vanna sindhu vandhu vilaiyaadum

Vandu kan irandum vandhu vandhu koodum

Aa… aa… aa… aa… aa…
Male : Vanna sindhu vandhu vilaiyaadum

Sondham thaedum

Vandu kan irandum vandhu vandhu koodum

Valai podum

Mandhaara cholaiyil singaara vaelaiyil

Andhi varai mayakkam oo…

Solli solli azhaikkum
Female : Vanna sindhu vandhu vilaiyaadum

Sondham thaedum

Vandu kan irandum vandhu vandhu koodum

Valai podum

Mandhaara cholaiyil singaara vaelaiyil

Andhi varai mayakkam oo…

Solli solli azhaikkum
Male : Solai oram nee illaadhu

Maalai korkka koodumaa

Vaelai paarthu nee varaadhu

Vaegam enna aarumaa
Female : Maelathodu naayanam oo…

Saerndhu paada naal varum
Male : Alli anaithidum azhagae amudhae

Solli koduthida vaa vaa
Female : Solli koduthidum pozhudhae unakkae

Sorgam padaithida vaa vaa
Male : Endha kaalamum ondru koodalaam

Thaniyaai irundhom

Isai thaan nammai inaithadhu
Female : Vanna sindhu vandhu vilaiyaadum

Sondham thaedum

Vandu kan irandum vandhu vandhu koodum

Valai podum
Male : Mandhaara cholaiyil singaara vaelaiyil

Andhi varai mayakkam oo…
Female : Solli solli azhaikkum
Female : Naanum neeyum koodum podhu

Thaenum paalum vaendumo

Raagam thaalam saerum podhu

Maedai poda vaendumo
Male : Aal illaadha vaelaiyil oo…

Kooridaadha jaadaiyl
Female : Anbu kadhai solla azhagae amudhae

Andhappurathukku vaa vaa
Male : Inba rasam unna idhazhae unakko

Inba sugam thara vaa vaa
Female : Inba koyilae indha tholilae inidhaai iruppaen

Idhu thaan ini nirandharam
Male : Vanna sindhu vandhu vilaiyaadum

Sondham thaedum

Vandu kan irandum vandhu vandhu koodum

Valai podum
Female : Mandhaara cholaiyil singaara vaelaiyil

Andhi varai mayakkam oo…

Solli solli azhaikkum
Female : Vanna sindhu vandhu vilaiyaadum

Sondham thaedum

Vandu kan irandum vandhu vandhu koodum

Valai podum
Male : Mandhaara cholaiyil singaara vaelaiyil
Both : Andhi varai mayakkam oo…

Solli solli azhaikkum


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்

வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்

ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்

சொந்தம் தேடும்

வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்

வலை போடும்

மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்

அந்தி வரை மயக்கம் ஓ…

சொல்லிச் சொல்லி அழைக்கும்
பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்

சொந்தம் தேடும்

வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்

வலை போடும்

மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்

அந்தி வரை மயக்கம் ஓ…

சொல்லிச் சொல்லி அழைக்கும்
ஆண் : சோலை ஓரம் நீ இல்லாது

மாலை கோர்க்கக் கூடுமா

வேளை பார்த்து நீ வராது

வேகம் என்ன ஆறுமா
பெண் : மேளத்தோடு நாயனம்

ஓ……சேர்ந்து பாட நாள் வரும்
ஆண் : அள்ளி அணைத்திடும் அழகே அமுதே

சொல்லிக் கொடுத்திட வா வா
பெண் : சொல்லிக் கொடுத்திடும் பொழுதே உனக்கே

சொர்க்கம் படைத்திட வா வா
ஆண் : எந்தக் காலமும் ஒன்று கூடலாம்

தனியாய் இருந்தோம்

இசைதான் நம்மை இணைத்தது
பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்

சொந்தம் தேடும்

வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்

வலை போடும்
ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்

அந்தி வரை மயக்கம் ஓ…….
பெண் : சொல்லிச் சொல்லி அழைக்கும்
பெண் : நானும் நீயும் கூடும் போது

தேனும் பாலும் வேண்டுமோ

ராகம் தாளம் சேரும் போது

மேடை போட வேண்டுமோ
ஆண் : ஆள் இல்லாத வேளையில்

ஓ…….கூறிடாத ஜாடையில்
பெண் : அன்புக் கதை சொல்ல அழகே அமுதே

அந்தப்புரத்துக்கு வா வா
ஆண் : இன்ப ரசம் உண்ண இதழே உனக்கோர்

இன்ப சுகம் தர வா வா
பெண் : இன்பக் கோயிலே இந்தத் தோளிலே

இனிதாய் இருப்பேன்

இது தான் இனி நிரந்தரம்
ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்

சொந்தம் தேடும்

வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்

வலை போடும்
பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்

அந்தி வரை மயக்கம் ஓ…

சொல்லிச் சொல்லி அழைக்கும்
ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்

சொந்தம் தேடும்

வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்

வலை போடும்
பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்

அந்தி வரை மயக்கம் ஓ…

சொல்லிச் சொல்லி அழைக்கும்
பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்

சொந்தம் தேடும்

வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்

வலை போடும்
ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
இருவர் : அந்தி வரை மயக்கம் ஓ…

சொல்லிச் சொல்லி அழைக்கும்