Kudimahaan – Side Effect Song Lyrics

Song: Side Effect Song Lyrics

Lyricist: Sunil

Album: Kudimahaan


English Version

Singer : Vineeth Sreenivasan
Music by : Tanuj Menon
Lyrics by : Sunil and Nandha
Male : Sirukku side effect kattudhu

Side dishaa sandaiya kekkudhu

Sirukku side effect kattudhu

Side dishaa sandaiya kekkudhu
Male : Ye idly parakkudhu sikkiliya

Salnava kottiputta so saduya

Muttaiellam udaikkuradhu very baduya

Yoo inga yenya kada potta kada mooduyaa
Male : Ye idly parakkudhu sikkiliya

Salnava kottiputta so saduya

Muttaiellam udaikkuradhu very baduya

Yoo inga yenya kada potta kada mooduyaa
Male : Bae bae bae nnu mulikkadha

Thayakkam vandhu thaan ninaikaadha
Male : Bae bae bae nnu mulikkadha

Thayakkam vandhu thaan ninaikaadha
Male : Vayithula unakku onnu

Kayithula unakku onnu

Vayithula unakku onnu

Kayithula unakku onnu
Male : Sirukku side effect kattudhu

Side dishaa sandaiya kekkudhu


Tamil Version

பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன் பாடல் ஆசிரியர் : சுனில் மற்றும் நந்தா ஆண் : சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது
சைடிஸ்ஸா சண்டய கேக்குது
சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது
சைடிஸ்ஸா சண்டய கேக்குது ஆண் : ஏ இட்லி பறக்குது சிக்கிலியா
சால்னாவ கொட்டிபுட்டா சோ சேடுடையா
முட்டையெல்லாம் உடைக்கது வெரி பேடுடையா
யோ இங்க ஏன்யா கட போட்ட கட மூடுயா ஆண் : ஏ இட்லி பறக்குது சிக்கிலியா
சால்னாவ கொட்டிபுட்டா சோ சேடுடையா
முட்டையெல்லாம் உடைக்கது வெரி பேடுடையா
யோ இங்க ஏன்யா கட போட்ட கட மூடுயா ஆண் : பே பே பேன்னு முளிக்காத
தயக்கம் வந்துதான் நினைக்காத ஆண் : பே பே பேன்னு முளிக்காத
தயக்கம் வந்துதான் நினைக்காத ஆண் : வயித்துல உனக்கு ஒன்னு
கயித்துல உனக்கு ஒன்னு
வயித்துல உனக்கு ஒன்னு
கயித்துல உனக்கு ஒன்னு ஆண் : சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது
சைடிஸ்ஸா சண்டய கேக்குது