Kudumbam (1984) – Nalla Kudumbam Song Lyrics

Song: Nalla Kudumbam Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Kudumbam (1984)


English Version

Singers : Gangai Amaran and Ilayaraja
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : Nalla kudumbam namma kudumbam
Male : Nalla kudumbam

Chorus : Laal laa laal laa

Male : Namma kudumbam

Chorus : Laal laa laal laa
Male : Idhai koyilaakkuvom

Anbu enum dheepam yattruvom

Anaiyaamae naam kaapom
Male : Nalla kudumbam

Chorus : Laal laa laal laa

Male : Namma kudumbam

Chorus : Laal laa laal laa
Male : Raja nam veedu nalla roja pookkaadu

Paasam pogaathu enga nesam pogaathu

Mooththavan raagamaam ilaiyavan thaalamaam

Raththamum onnuthaan chiththamum onnuthaan
Male : Jaadhi sanam paaraatta peththa thaai manathu thaalaatta

Jaadhi sanam paaraatta peththa thaai manathu thaalaatta

Piriyaama vilagaama inimelum naam kaappom
Male : Nalla kudumbam

Chorus : Laal laa laal laa

Male : Namma kudumbam

Chorus : Laal laa laal laa
Chorus : ……………….
Male : Naadae kondaadum enga veedae raajangam

Naalum santhosam manasu paadum sangeedham

Aayiram thalaimurai vaazhura parambarai

Naamunnu pesanum oorellaam pottranum
Male : Muththu muththu pullainga

Vera soththusugam ennanga

Muththu muththu pullainga

Vera soththusugam ennanga

Kannodu kannaaga

Onnaaga naam vaazhvom
Male : Nalla kudumbam

Chorus : Laal laa laal laa

Male : Namma kudumbam

Chorus : Laal laa laal laa
 Idhai koyilaakkuvom

Male :Anbu enum dheepam yattruvom

Anaiyaamae naam kaapom
Male : Nalla kudumbam

Chorus : Laal laa laal laa

Male : Namma kudumbam

Chorus : Laal laa laal laa


Tamil Version

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : நல்ல குடும்பம் நம்ம குடும்பம் ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா ஆண் : இதை கோயிலாக்குவோம்
அன்பு எனும் தீபம் ஏற்றுவோம்
அணையாமே நாம் காப்போம் ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா ஆண் : ராஜா நம் வீடு நல்ல ரோஜா பூக்காடு
பாசம் போகாது எங்க நேசம் போகாது
மூத்தவன் ராகமாம் இளையவன் தாளமாம்
ரத்தமும் ஒண்ணுதான் சித்தமும் ஒண்ணுதான் ஆண் : ஜாதி சனம் பாராட்ட பெத்த தாய் மனது தாலாட்ட
ஜாதி சனம் பாராட்ட பெத்த தாய் மனது தாலாட்ட
பிரியாம விலகாம இனிமேலும் நாம் காப்போம் ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா குழு : ………………………… ஆண் : நாடே கொண்டாடும் எங்க வீடே ராஜாங்கம்
நாளும் சந்தோஷம் மனசு பாடும் சங்கீதம்
ஆயிரம் தலைமுறை வாழுற பரம்பரை
நாமுன்னு பேசணும் ஊரெல்லாம் போற்றணும் ஆண் : முத்து முத்து புள்ளைங்க
வேற சொத்துசுகம் என்னங்க
முத்து முத்து புள்ளைங்க
வேற சொத்துசுகம் என்னங்க
கண்ணோடு கண்ணாக
ஒண்ணாக நாம் வாழ்வோம் ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா ஆண் : இதை கோயிலாக்குவோம்
அன்பு எனும் தீபம் ஏற்றுவோம்
அணையாமே நாம் காப்போம் ஆண் : நல்ல குடும்பம்
குழு : லால் லா லால் லா
ஆண் : ஹே நம்ம குடும்பம்
குழு : லால் லா லால் லா