Kudumbam (1984) – Thedamal Deivam Irandu Song Lyrics

Song: Thedamal Deivam Irandu Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Kudumbam (1984)


English Version

Singer : P. Susheela
Music by : Gangai Amaran
Lyrics by : Muthulingam
Female : Aaraaro aaro aariraariro

Aaraaro aaro aariraariro
Female : Thedaamal dheivam irandu vanthathu

Thaayennum sontham enakku thanthathu

Nilavugal irandum……mmm…..

Madiyinil urangum……mmm…..
Female : Thedaamal dheivam irandu vanthathu

Thaayennum sontham enakku thanthathu
Chorus : ……………….
Female : Yaezhai enakkuru pudhaiyal vanthathu

Paalaivanamellaam pasumai aanathu

Anbu yaekkam theernthathu pudhu vaazhkkai vaainthathu
Chorus : Intha kanneer yaenamma

Engal annai neeyamma

Female : Uyirai thaangidum verkalae neengalae

Hohoi
Female : Thedaamal dheivam irandu vanthathu

Chorus : Thaayennum sontham enakku thanthathu
Chorus : ……………….
Female : Kaanum iru nilaa enathu tholilae

Naalum thiruvizha ini en vaazhvilae

Pudhu raagam kettathu oru sogam ponaathu
Chorus : Engal kaval dheivamae

Unthan paasam pothumae

Female : Nadakkum solaigal

Pallisai maalaigal haa haa
Female : Thedaamal dheivam irandu vanthathu

Thaayennum sontham enakku thanthathu

Nilavugal irandum……mmm…..

Madiyinil urangum……mmm…..
Female : Aaraaro aaro aariraariro

Aaraaro aaro aariraariro


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஆராரோ ஆரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரோ ஆரிராரிரோ பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது
நிலவுகள் இரண்டும்…..ம்ம்ம்…..
மடியினில் உறங்கும்…..ம்ம்ம்….. பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது குழு : …………………………. பெண் : ஏழை எனக்கொரு புதையல் வந்தது
பாலைவனமெல்லாம் பசுமை ஆனது
அன்பு ஏக்கம் தீர்ந்தது புது வாழ்க்கை வாய்த்தது குழு : இந்தக் கண்ணீர் ஏனம்மா
எங்கள் அன்னை நீயம்மா
பெண் : உயிரை தாங்கிடும் வேர்களே நீங்களே…..
ஹோஹோய் பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
குழு : தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது குழு : …………………… பெண் : காணும் இரு நிலா எனது தோளிலே
நாளும் திருவிழா இனிஎன் வாழ்விலே
புது ராகம் கேட்டது ஒரு சோகம் போனது குழு : எங்கள் காவல் தெய்வமே
உந்தன் பாசம் போதுமே
பெண் : நடக்கும் சோலைகள்
பல்லிசை மாலைகள் ஹா ஹா….. பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது
நிலவுகள் இரண்டும்…..ம்ம்ம்…..
மடியினில் உறங்கும்…..ம்ம்ம்….. பெண் : ஆராரோஆரோ ஆரிராரிரோ…….
ஆராரோஆரோ ஆரிராரிரோ…..