Kudumbam – Aanandham Aanandham Song Lyrics – Kudumbam

Song: Aanandham Aanandham Song Lyrics – Kudumbam

Lyricist: M. S. Balasubramaniyam

Album: Kudumbam


English Version

Singer : Jikki
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : M. S. Balasubramaniyam
Female : Anandham aanandham

Anandham aanandham

Aanandhame jeevidha paramaartham

Anandham aanandham
Female : Punnagai poothidum mogana raagam

Kokkilam paadidum vasantha ganam

Punnagai poothidum mogana raagam

Kokkilam paadidum vasantha ganam

Poongaavilae malliyin kandham

Poongaavilae malliyin kandham

Praemaiyil minnum maan vizhi andham
Female : Anandham aanandham

Aanandhame jeevidha paramaartham

Anandham aanandham
Female : Thendral kaatrinilae..ae…

Thendral kaatrinilae gagana vigaram

Oonjalin veechilae madhura sanjaaram

Nadhi meedilae ..ae..

Nadhi meedilae payana ullasam

Iru manam kalanthidum pranaya vilasam
Female : Anandham aanandham

Aanandhame jeevidha paramaartham

Anandham aanandham
Female : Venmathi nilavinil pongum samuthiram

Kannodu kannadhu kalnthidum samayam

Venmathi nilavinil pongum samuthiram

Kannodu kannadhu kalnthidum samayam

Eedillaatha ivvaazhkaiyil yogam

Eedillaatha ivvaazhkaiyil yogam

Praema devadhaikkidhae veghu inbam
Female : Anandham aanandham

Aanandhame jeevidha paramaartham

Anandham aanandham


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : எம். எஸ். பாலசுப்ரமண்யம் பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம் பெண் : புன்னகை பூத்திடும் மோகன ராகம்
கோகிலம் பாடிடும் வசந்த கானம்
புன்னகை பூத்திடும் மோகன ராகம்
கோகிலம் பாடிடும் வசந்த கானம்
பூங்காவிலே மல்லியின் கந்தம்
பூங்காவிலே மல்லியின் கந்தம்
பிரேமையில் மின்னும் மான்விழி அந்தம் பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம் பெண் : தென்றல் காற்றிலே ..ஏ
தென்றல் காற்றிலே ககனவிகாரம்
ஊஞ்சலின் வீச்சிலே மதுர சஞ்சாரம்
நதி மீதிலே…ஏ….
நதி மீதிலே பயண உல்லாசம்
இரு மனம் கலந்திடும் ப்ரணய விலாசம் பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம் பெண் : வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம்
கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம்
வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம்
கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம்
ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம்
ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம்
பிரேம தேவதைக்கிதே வெகு இன்பம்… பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம்