Kudumbam – Naalithuve Nan Naalithuve Song Lyrics

Song: Naalithuve Nan Naalithuve Song Lyrics

Lyricist: M. S. Balasubramaniyam

Album: Kudumbam


English Version

Singers : Chorus
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : M. S. Balasubramaniyam
Chorus : Naalidhuvae nan naaalidhuvae

Kanmani pirandha naalidhuvae

Aasi thandhida vaarungal

Mangalamaai en naalum vaazhavae
Chorus : Naalidhuvae nan naaalidhuvae

Kanmani pirandha naalidhuvae
Chorus : Minnidum swarna padhumaiyadi

Maamidha nigar ezhil vadhanamadi

Vaanil ulavum kokilamae neer

Innisai gaanamum paadiduveerae
Chorus : Naalidhuvae nan naaalidhuvae

Kanmani pirandha naalidhuvae
Chorus : Vennoli veesidum paal kadalilae

Neeraadi varum santhiranai kandae

Azhaginil avan thanakinaiyaaga

Ena perumai kondidum paavai pirandha
Chorus : Naalidhuvae nan naaalidhuvae

Kanmani pirandha naalidhuvae

Aasi thandhida vaarungal

Mangalamaai en naalum vaazhavae


Tamil Version

பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம் குழு : நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே… குழு : நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே குழு : மின்னிடும் ஸ்வர்ணப் பதுமையடி
மாமதி நிகர் எழில் வதனமடி
வானில் உலாவும் கோகிலமே நீர்
இன்னிசை கானமும் பாடிடுவீரே… குழு : நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே குழு : வெண்ணொளி வீசிடும் பால் கடலிலே
நீராடி வரும் சந்திரனைக் கண்டே
அழகினில் அவன் தனக்கிணையாகா என
பெருமை கொண்டிடும் பாவை பிறந்த குழு : நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே…