Kudumbam Oru Kadhambam – Engaathu Mappillai Nee Song Lyrics

Song: Engaathu Mappillai Nee Song Lyrics

Lyricist: Vaali

Album: Kudumbam Oru Kadhambam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Both : Aa….aah….aa….aahaa…aa….
Female : Engaaththukku mappilla nee

Ongaaththukku maattuponnu naan

Engaaththukku mappilla nee

Ongaaththukku maattuponnu naan
Female : Anthaaththu mami inthaaththu mama

Avaa ellaarukkum santhosamthaan…besh…

Nannaarukkum sambanthamthaan

Jaanvaasam oorkolam
Female : Engaaththukku mappilla nee

Ongaaththukku maattuponnu naan
Male : Mamakkalthaan koshtti seruvaa

Maalai maththa potti poduvaa

Ammaadi poraattamthaan….haa…aa

Mamigal kummaalamthaan…aa….haa….
Male : Mamakkalthaan koshtti seruvaa

Maalai maththa potti poduvaa

Ammaadi poraattamthaan….haa…aa

Maamigal kummaalamthaan…aa….haa….
Female : Sumangali pongal velakkudan vanthu

Pachchai podi suththi poda kannoonjal naamaada

Sumangali pongal velakkudan vanthu

Pachchai podi suththi poda kannoonjal naamaada
Female : Engaaththukku mappilla nee

Ongaaththukku maattuponnu naan
Male : Anthaaththu mami inthaaththu mama

Avaa ellaarukkum santhosamthaan…besh…

Nannaarukkum sambanthamthaan

Jaanvaasam oorkolam
Male : Panjakachcham angavasthiram

Unna paaththaa kannupattudum

Santhosa sowbaakkiyamae…yae….

Neen thantha maangalyamae
Male : Aambadaiyaanum aambadaiyaalum

Ammiyai midhichchaachu arunthathi paaththachchu
Male : Vaadi ingae maithili kutty

Vekkam enna sakkaraikatti

Appaavum ammaavumaa…aaa….

Aaganum seekkiramaa…aaa….
Female : Varaenae irungo medhuvaa thodungo

Vedukkunnu izhukkaathael

Velichchaththil anaikkaathael
Male : Ungaaththukku maappilla naan

Female : Ungaaththukku maattu ponnu naan
Female : Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo

Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo

Thaaippaala kudichchaachchu thoongeandaa time aachchu

Unnaala nekkumthaan raaththiriyil thookkam illa

Ennaala mudiyaathu varushaththukkoru pilla
Male : Ne yaendi aluththukkara ippothaanae rendaachchu

Aasa vechcha kaaranaththaal avasthaigal undaachchu

Avasthaigal undaachchu

Kannaana kanmaniyae ponmaniyae pichchumaniyae

Thanga onnu venumunnu enna rompa paduththaraiyae
Both : Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo

Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo

Thaalaelo thaalaelo thaachchukkodaa seemaachchoo

Thaalaelo thaalaelo thaachchikkalaamaa time aachchu


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி இருவர் : ஆ….ஆஹ்….ஆ…..ஆஹா…..ஆ பெண் : எங்காத்துக்கு மாப்பிள்ள நீ
ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்
எங்காத்துக்கு மாப்பிள்ள நீ
ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான் பெண் : அந்தாத்து மாமி இந்தாத்து மாமா
அவா எல்லாருக்கும் சந்தோஷம்தான்…பேஷ்
நன்னாருக்கும் சம்பந்தம்தான்
ஜான்வாசம் ஊர்கோலம்…… பெண் : எங்காத்துக்கு மாப்பிள்ள நீ
ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான் ஆண் : மாமாக்கள்தான் கோஷ்டி சேருவா
மாலை மாத்த போட்டி போடுவா
அம்மாடி போராட்டம் தான்……ஹாஆ..
மாமிகள் கும்மாளம் தான்….ஆ,…….ஹா… ஆண் : மாமாக்கள் தான் கோஷ்டி சேருவா
மாலை மாத்த போட்டி போடுவா
அம்மாடி போராட்டம் தான்……ஹாஆ..
மாமிகள் கும்மாளம்தான்….ஆ,…….ஹா பெண் : சுமங்கலி பொண்கள் வெளக்குடன் வந்து
பச்சை பொடி சுத்தி போட கன்னூஞ்சல் நாமாட
சுமங்கலி பொண்கள் வெளக்குடன் வந்து
பச்சை பொடி சுத்தி போட கன்னூஞ்சல் நாமா ஆண் : உங்காத்துக்கு மாப்பிள்ள நான்
எங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நீ ஆண் : அந்தாத்து மாமி இந்தாத்து மாமா
அவா எல்லாருக்கும் சந்தோஷம்தான்….பேஷ்
நன்னாருக்கும் சம்பந்தம் தான்
கல்யாணம் வைபோகம்… ஆண் : பஞ்சகச்சம் அங்கவஸ்திரம்
உன்ன பாத்தா கண்ணுபட்டுடும்
சந்தோஷ சௌபாக்கியமே..யே
நீ தந்த மாங்கல்யமே ஆண் : ஆம்படையானும் ஆம்படையாளும்
அம்மியை மிதிச்சாச்சு அருந்ததி பாத்தாச்சு ஆண் : வாடி இங்கே மைதிலி குட்டி
வெக்கம் என்ன சக்கரை கட்டி
அப்பாவும் அம்மாவுமா….ஆஆ….
ஆகணும் சீக்கிரமா…ஆஆ… பெண் : வரேனே இருங்கோ மெதுவா தொடுங்கோ
வெடுக்குன்னு இழுக்காதேள்
வெளிச்சத்தில் அணைக்காதேள் ஆண் : உங்காத்துக்கு மாப்பிள்ள நான்
பெண் : உங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான் பெண் : தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாய்ப்பால குடிச்சாச்சு தூங்கேண்டா டைம் ஆச்சு
உன்னால நேக்கும்தான் ராத்திரியில் தூக்கம் இல்ல
என்னால முடியாது வருஷத்துக்கொரு பிள்ள ஆண் : நீ ஏன்டி அலுத்துக்கற இப்போதானே ரெண்டாச்சு
ஆச வெச்ச காரணத்தால் அவஸ்தைகள் உண்டாச்சு…
அவஸ்தைகள் உண்டாச்சு…
கண்ணான கண்மணியே பொன்மணியே பிச்சுமணியே
தங்க ஒண்ணு வேணுமுன்னு என்ன ரொம்ப படுத்தரையே இருவர் : தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமா….ச்சூ
தாலேலோ தாலேலோ தாச்சிக்கலாமா டைம் ஆச்சு

Similar Posts