Kudumbam Oru Kadhambam – Kalviyil Saraswathi Song Lyrics

Song: Kalviyil Saraswathi Song Lyrics

Lyricist: Vaali

Album: Kudumbam Oru Kadhambam


English Version

Singers : Vani Jairam, S. P. Sailaja, Uma Ramanan and B. S. Sasirekha
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Kalviyil saraswathi selvaththil laksmi

Karunaiyil paarvathy neeyammaa

Aayinum nalla naayagi

Antha nalaayini pol vaazhammaa
Female : Kalviyil saraswathi selvaththil laksmi
Female : Kallaanaalum pullaanaalum

Kanavanai kondaadu

Avan kaaladi nizhalil vaazhvathuthaanae

Kulamagal kula panpaadu
Female : Yaenendru kelvigal ketkaathae

Yaerittu mugaththai paarkkaathae

Kodu kizhiththaal thaandaathae

Kobaththai konjam thoondaathae…
Female : Kalviyil saraswathi selvaththil laksmi

Karunaiyil paarvathy neeyammaa

Aayinum nalla naayagi

Antha nalaayini pol vaazhammaa
Female : Kalviyil saraswathi selvaththil laksmi
Female : Perum pugazhu purushanai saera

Kaaranam manaviyammaa

Antha valluvan arivai vaiyagam arinthathu

Vaasuki udhaviyammaa
Female : Aanavam kondu pesaathae

Adangi povathu mariyaathai

Arivaal edhaiyum edai podu

Thavaraai nadanthaal thadai podu
Female : Kalviyil saraswathi selvaththil laksmi

Karunaiyil paarvathy neeyammaa

Aayinum veera thaayena annai

Indiragandhi pol vaazhammaa
Female : Kalviyil saraswathi selvaththil laksmi
Female : Veedaanaalum naadaanaalum

Vilanganum pennaalae

Aval thannai nabum thairiyaththodu

Vazhanum mannmelae
Female : Sodhanai vanthaal thaangividu

Saathanai seithu vendru vidu

Veeranin thaayena perai edu

Un kai uyarum kavalai vidu
Female : Vaasuki yaaru valluvan yaaru

Onnum puriyavillai

Intha paadam ellaam padikkira class-kku

Naan innum varavillai
Female : Appa solli tharavillai

Hostel pakkam varathilla

Ammavukkum pala velai

Ennai ninaikka time illai….


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம், எஸ். பி. சைலஜா, உமா ரமணன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கருணையில் பார்வதி நீயம்மா
ஆயினும் நல்ல நாயகி
அந்த நளாயினி போல் வாழம்மா……….. பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி பெண் : கல்லானாலும் புல்லானாலும்
கணவனை கொண்டாடு
அவன் காலடி நிழலில் வாழ்வதுதானே
குலமகள் குலப்பண்பாடு பெண் : ஏனென்று கேள்விகள் கேட்காதே
ஏறிட்டு முகத்தைப் பார்க்காதே
கோடு கிழித்தால் தாண்டாதே
கோபத்தை கொஞ்சம் தூண்டாதே……. பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கருணையில் பார்வதி நீயம்மா
ஆயினும் நல்ல நாயகி
அந்த வாசுகி போல் வாழம்மா……. பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி பெண் : பேரும் புகழும் புருஷனை சேர
காரணம் மனவியம்மா
அந்த வள்ளுவன் அறிவை வையகம் அறிந்தது
வாசுகி உதவியம்மா பெண் : ஆணவம் கொண்டு பேசாதே
அடங்கி போவது மரியாதை
அறிவால் எதையும் எடை போடு
தவறாய் நடந்தால் தடை போடு பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி
கருணையில் பார்வதி நீயம்மா
ஆயினும் வீரத் தாயென அன்னை
இந்திராகாந்தி போல் வாழம்மா………. பெண் : கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி பெண் : வீடானாலும் நாடானாலும்
விளங்கணும் பெண்ணாலே –அவள்
தன்னை நம்பும் தைரியத்தோடு
வாழணும் மண்மேலே பெண் : சோதனை வந்தால் தாங்கிவிடு
சாதனை செய்து வென்று விடு
வீரனின் தாயென பேரை எடு
உன் கை உயரும் கவலை விடு பெண் : வாசுகி யாரு வள்ளுவன் யாரு
ஒண்ணும் புரியவில்லை
இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு
நான் இன்னும் வரவில்லை பெண் : வாசுகி யாரு வள்ளுவன் யாரு
ஒண்ணும் புரியவில்லை
இந்த பாடம் எல்லாம் படிக்கிற கிளாசுக்கு
நான் இன்னும் வரவில்லை பெண் : அப்பா சொல்லி தரவில்லை
ஹாஸ்டல் பக்கம் வரதில்ல
அம்மாவுக்கும் பல வேலை
என்னை நினைக்க டைம் இல்லை……