Kudumbam Oru Kadhambam – Kudumbam Oru Kadhambam Song Lyrics

Song: Kudumbam Oru Kadhambam Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Kudumbam Oru Kadhambam


English Version

Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Kudumbam oru kadhambam

Pala vannam pala vannam

Dhinamum madhi nayangum

Pala ennam pala ennam
Male : Devan oru paadhai devi oru paadhai

Kuzhanthai oru paadhai

Kaalam seiyum perum leelai
Male : Kudumbam oru kadhambam

Pala vannam

Dhinamum madhi nayangum

Pala ennam
Male : Devan oru paadhai devi oru paadhai

Kuzhanthai oru paadhai

Kaalam seiyum perum leelai
Male : Manaiyaal pan seithaal

Manavaalan vaazhalaam

Adhilae varumaanam aanaalum avamaanam

Veedugal thorum ingu

Idhuthaanae kelvi indru
Male : Vidinthaal oru ennam

Ellorkkum thaniyullam
Male : Kudumbam oru kadhambam

Pala vannam pala vannam

Dhinamum madhi nayangum

Pala ennam pala ennam
Male : Kanavan perithendru

Mananthaargal mangaiyargal

Uzhaippaal avalendru

Mananthaargal naayagarkal
Male : Porulaathaaraththilae

Porulthaanaa thaaram indru

Porulaathaaraththilae

Porulthaanaa thaaram indru

Iruvar uzhaiththaalthaan

Innaalilae pasi theerum
Male : Kudumbam oru kadhambam

Pala vannam

Dhinamum madhi nayangum

Pala ennam
Male : Irandu kudhiraiyilae

Oru manithan povathenna

Irandu ninaivugalil

Sila manithar vaazhvathenna
Male : Kaalangalthorum

Avar sinthanaiyil maattramenna

Manithan ninaikkindran

Iraivan athai maattrugindraan
Male : Kudumbam oru kadhambam

Pala vannam pala vannam

Dhinamum madhi nayangum

Pala ennam pala ennam
Male : Devan oru paadhai devi oru paadhai

Kuzhanthai oru paadhai

Kaalam seiyum perum leelai
Male : Kudumbam oru kadhambam

Pala vannam

Dhinamum madhi nayangum

Pala ennam


Tamil Version

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம் ஆண் : தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் ஆண் : தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை ஆண் : மனையாள் பணி செய்தால்
மணவாளன் வாழலாம்
அதிலே வருமானம் ஆனாலும் அவமானம்
வீடுகள் தோறும் இங்கு
இதுதானே கேள்வி இன்று ஆண் : விடிந்தால் ஒரு எண்ணம்
எல்லோர்க்கும் தனியுள்ளம் ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம் ஆண் : கணவன் பெரிதென்று
மணந்தார்கள் மங்கையர்கள்
உழைப்பாள் அவளென்று
மணந்தார்கள் நாயகர்கள் ஆண் : பொருளாதாரத்திலே
பொருள்தானா தாரம் இன்று
பொருளாதாரத்திலே
பொருள்தானா தாரம் இன்று
இருவர் உழைத்தால்தான்
இந்நாளிலே பசி தீரும் ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் ஆண் : இரண்டு குதிரையிலே
ஒரு மனிதன் போவதென்ன
இரண்டு நினைவுகளில்
சில மனிதர் வாழ்வதென்ன ஆண் : காலங்கள்தோறும்
அவர் சிந்தனையில் மாற்றமென்ன
மனிதன் நினைக்கின்றான்
இறைவன் அதை மாற்றுகின்றான் ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம் ஆண் : தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை ஆண் : குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம்