Kudumbam Oru Kovil – Kudumbam Oru Kovil Song Lyrics

Song: Kudumbam Oru Kovil Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Kudumbam Oru Kovil


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : M. Ranga Rao
Lyrics by : Pulamaipithan
Male : Kudumbam oru kovil

Anbe adhil dheivam

Karunai oli veesum kangal mani dheepam

Oru naalum maaraatha sonthangalae

Uyirodu uyir saerntha panthangalae

Yaezhaezhu jenmangal nilaiyaaga vaazhum
Male : Kudumbam oru kovil

Anbe adhil dheivam

Karunai oli veesum kangal mani dheepam
Male : Manjal mugaththil deva devathaigal

Mangalam nindru jolikkum

Thangai unakku engal innuyirum

Seedhanam endru kidaikkum
Male : Manjal mugaththil deva devathaigal

Mangalam nindru jolikkum

Thangai unakku engal innuyirum

Seedhanam endru kidaikkum
Male : Em vaanilae nee pournami

Needhaanammaa em kanmani

Salangai kulunga asainthu nadakkum

Vanththil kalaigalin arangam
Male : Kudumbam oru kovil

Anbe adhil dheivam

Karunai oli veesum kangal mani dheepam
Male : Ketka thirantha sonthamendru

Oru thangayaai vanthu piranthaal

Vaari kodukka annan undu

Enum vaanjaiyil thannai maranthaal
Male : Ketka thirantha sonthamendru

Oru thangayaai vanthu piranthaal

Vaari kodukka annan undu

Enum vaanjaiyil thannai maranthaal
Female : Naan ketpathu un paasamae

Naan saervathu un paadhamae

Anaiththu valarththa irandu karangal

Enakkul azhagiya valarppum
Male and Female : Kudumbam oru kovil

Anbe adhil dheivam

Karunai oli veesum kangal mani dheepam

Oru naalum maaraatha sonthangalae

Uyirodu uyir saerntha panthangalae

Yaezhaezhu jenmangal nilaiyaaga vaazhum
Both : Lala laa lallaalaa….

Lala laa lallaalaa….

Lala laa lallaalaa….

Lala laa lallaalaa….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : குடும்பம் ஒரு கோவில்
அன்பே அதில் தெய்வம்
கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம்
ஒரு நாளும் மாறாத சொந்தங்களே
உயிரோடு உயிர் சேர்ந்த பந்தங்களே
ஏழேழு ஜென்மங்கள் நிலையாக வாழும் ஆண் : குடும்பம் ஒரு கோவில்
அன்பே அதில் தெய்வம்
கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம் ஆண் : மஞ்சள் முகத்தில் தேவ தேவதைகள்
மங்கலம் நின்று ஜொலிக்கும்
தங்கை உனக்கு எங்கள் இன்னுயிரும்
சீதனம் என்று கிடைக்கும் ஆண் : மஞ்சள் முகத்தில் தேவ தேவதைகள்
மங்கலம் நின்று ஜொலிக்கும்
தங்கை உனக்கு எங்கள் இன்னுயிரும்
சீதனம் என்று கிடைக்கும் ஆண் : எம் வானிலே நீ பௌர்ணமி
நீதானம்மா எம் கண்மணி
சலங்கை குலுங்க அசைந்து நடக்கும்
வனத்தில் கலைகளின் அரங்கம் பெண் : குடும்பம் ஒரு கோவில்
அன்பே அதில் தெய்வம்
கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம் ஆண் : கேட்க திறந்த சொந்தமென்று
ஒரு தங்கையாய் வந்து பிறந்தாள்
வாரிக் கொடுக்க அண்ணன் உண்டு
எனும் வாஞ்சையில் தன்னை மறந்தாள் ஆண் : கேட்க திறந்த சொந்தமென்று
ஒரு தங்கையாய் வந்து பிறந்தாள்
வாரிக் கொடுக்க அண்ணன் உண்டு
எனும் வாஞ்சையில் தன்னை மறந்தாள் பெண் : நான் கேட்பது உன் பாசமே
நான் சேர்வது உன் பாதமே
அணைத்து வளர்த்த இரண்டு கரங்கள்
எனக்குள் அழகிய வளர்ப்பும் ஆண் மற்றும் பெண் : குடும்பம் ஒரு கோவில்
அன்பே அதில் தெய்வம்
கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம்
ஒரு நாளும் மாறாத சொந்தங்களே
உயிரோடு உயிர் சேர்ந்த பந்தங்களே
ஏழேழு ஜென்மங்கள் நிலையாக வாழும் இருவர் : லல லா லல்லாலா…….
லல லா லல்லாலா…….
லல லா லல்லாலா…….
லல லா லல்லாலா…….