Kudumbam Oru Kovil – Manmathan Kovil Mani Song Lyrics

Song: Manmathan Kovil Mani Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Kudumbam Oru Kovil


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : M. Ranga Rao
Lyrics by : Pulamaipithan
Female : Aa….aa…aa….aa….aa….

Aa…..aa….aa….aa….aa….
Female : Manmathan kovila mani oli kettathu

Radhi magal maarbil thaamarai pooththathu

Iruvizhi medaiyilae navarasa naadagamo

Indira logaththilae irukkira nyapagamo

Idhu enna anupavamo….oo….oo…oo….
Female : Manmathan kovil mani oli kettathu

Radhi magal maarbil thaamarai pooththathu
Chorus : ……………….
Female : Paravaigal paaduvathum siragai kodhuvathum

Yaeno yaeno nee sollu kannaa

Male : Aahaa….

Female : Mhhoom

Male : Mm hahaha aa aa

Male : Kilaigalil kooduvathum vizhiyaal theduvathum

Yaedho yaedho ha nee sollu kannae
Female : Nenjil vanththu mogam adhil raagam varaathoo

Male : Niththam anthiyil koodum oru yogam varatho

Ini adhu thodarattumr….ae….ae….ae…..ae….
Male : Manmathan kovil mani oli kettathu

Female : Radhi magal maarbil thaamarai pooththathu
Chorus : ……………….
Male : Nadhikkarai oraththile kulikkum neraththile

Unnai konjam naan paarkka vendum

Female : Mm…

Male : Haaaa….

Female : Mmm mhhaaa
Female : Idhu enna aasaigalo

Ilamai leelaigalo

Innum enna nee paarkka vendum
Male : Jaadhimalligai poove unnai moodi kollaathey

Female : Kaantha kangalinaalae ennai kaayam seiyaathe

Male : Idhazhkalil marunthidavaa…aa…aa….aah….
Female : Manmathan kovil mani oli kettathu

Male : Rathi magal maarbil thaamarai pooththathu

Female : Iruvizhi medaiyilae navarasa naadagamo

Male : Indira logaththilae irukkira nyapagamo
Both : Idhu enna anupavamo oo….oo…oo…

Lala lala laallaa….lala lala laal la laa…aa….

Lala lala laallaa….lala lala laal la laa…aa….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆ…..ஆ……ஆ….ஆ……ஆ
ஆ…..ஆ……ஆ….ஆ……ஆ…. பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது
இருவிழி மேடையிலே நவரச நாடகமோ
இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ
இது என்ன அனுபவமோ ஓ…..ஓ…..ஓ…… பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது குழு : …………………………….. பெண் : பறவைகள் பாடுவதும் சிறகை கோதுவதும்
ஏனோ ஏனோ நீ சொல்லு கண்ணா
ஆண் : ஆஹா…….
பெண் : ம்ஹும்…..
ஆண் : ம்ம் ஹஹ்ஹாஆஆ
ஆண் : கிளைகளில் கூடுவதும் விழியால் தேடுவதும்
ஏதோ ஏதோ ஹ நீ சொல்லு கண்ணே பெண் : நெஞ்சில் வந்தது மோகம் அதில் ராகம் வராதோ
ஆண் : நித்தம் அந்தியில் கூடும் ஒரு யோகம் வராதோ
இனி அது தொடரட்டுமே….ஏ….ஏ….ஏ…..ஏ…… ஆண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
பெண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது குழு : …………………….. ஆண் : நதிக்கரை ஓரத்திலே குளிக்கும் நேரத்திலே
உன்னை கொஞ்சம் நான் பார்க்க வேண்டும்
பெண் : ம்ம்…..
ஆண் : ஹாஆ…
பெண் : ம்ம்ம் ம்ஹ்ஹா பெண் : இது என்ன ஆசைகளோ
இளமை லீலைகளோ
இன்னும் என்ன நீ பார்க்க வேண்டும் ஆண் : ஜாதிமல்லிகை பூவே உன்னை மூடிக் கொள்ளாதே
பெண் : காந்தக் கண்களினாலே என்னை காயம் செய்யாதே
ஆண் : இதழ்களில் மருந்திடவா…..ஆ…..ஆ…..ஆஹ் பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
ஆண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது
பெண் : இருவிழி மேடையிலே நவரச நாடகமோ
ஆண் : இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ இருவர் : இது என்ன அனுபவமோ ஓ….ஓ….ஓ…..
லல லல லால்லா……லல லல லால் ல லா…..ஆ…..
லல லல லால்லா……லல லல லால் ல லா…..ஆ…..