Kulakozhunthu – Kelvi Ketkum Neramalla Ithu Song Lyrics

Song: Kelvi Ketkum Neramalla Ithu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Kulakozhunthu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Kelvi ketkkum neramalla idhu

Thevai inba kadhalennum madhu

Arimugam orae mugam endru

Aarambam aagattum poojaigal

Female : Aaa….aarambam aagattum poojaigal
Female : Kelvi ketkkum neramalla idhu

Thevai inba kadhalennum madhu

Arimugam orae mugam endru

Aarambam aagattum poojaigal

Female : Mmm….aarambam aagattum poojaigal
Male : ………………
Female : Maangani saattrilae thenai oottru

Maavilai medaiyil aadikkaattu

Poovenum pennmayil veenai meettu

Bodhaiyil paadalaam nooru paattu

Poovenum pennmayil veenai meettu

Bodhaiyil paadalaam nooru paattu
Male : Konjamo

Female : Aa….aa…

Male : Paaduvaen

Female : Aa….aa…

Male : Kodi naal aaduvaen

Konjamo paaduvaen

Kodi naal aaduvaen
Female : Kelvi ketkkum neramalla idhu

Male : Thevai inba kadhalennum madhu

Female : Arimugam orae mugam endru

Aarambam aagattum poojaigal

Male : Aaa….aarambam aagattum poojaigal
Female : …………..
Male : Gopuram paarththavan kovil kandaan

Kovilai kandapin poojai endraan

Poojaiyae deviyin sevai endraan

Poovaiyo paarkkalaam naalai endraal
Female : Solluvaal aayiram thottathum maaruvaal

Solluvaal aayiram thottathum maaruvaal
Male : Kelvi ketkkum neramalla idhu

Female : Aa….aa…

Thevai inba kadhalennum madhu

Both : Arimugam orae mugam endru

Aarambam aagattum poojaigal

Female : Aa…aa….aarambam aagattum poojaigal

Aarambam aagattum naadagam laal lala laa….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
பெண் : ஆஆ….ஆரம்பம் ஆகட்டும் நாடகம் பெண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆண் : ம்ம்ம்….ஆரம்பம் ஆகட்டும் நாடகம் ஆண் : ………………………. பெண் : மாங்கனி சாற்றிலே தேனை ஊற்று
மாவிலை மேடையில் ஆடிக் காட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு ஆண் : கொஞ்சமோ
பெண் : ஆ….ஆ…..
ஆண் : பாடுவேன்
பெண் : ஆ….ஆ…..
ஆண் : கோடி நாள் ஆடுவேன்
கொஞ்சமோ பாடுவேன்
கோடி நாள் ஆடுவேன் பெண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
ஆண் : தேவை இன்ப காதலென்னும் மது
பெண் : அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆண் : ஆஆ….ஆரம்பம் ஆகட்டும் நாடகம் பெண் : ………………… ஆண் : கோபுரம் பார்த்தவன் கோவில் கண்டான்
கோவிலை கண்டபின் பூஜை என்றான்
பூஜையே தேவியின் சேவை என்றான்
பூவையோ பார்க்கலாம் நாளை என்றாள் பெண் : சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்
சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள் ஆண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
பெண் : ஆ….ஆ…..
தேவை இன்ப காதலென்னும் மது
இருவர் : அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
பெண் : ஆ….ஆ….ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆரம்பம் ஆகட்டும் நாடகம் லால் லல லா……