Kulakozhunthu – Nandu Kozhuthaa Valaiyinile Song Lyrics

Song: Nandu Kozhuthaa Valaiyinile Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Kulakozhunthu


English Version

Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : T. Rajendar
Female : Nandu kozhuththaa valaiyinilae

Enna nadakkum chinna pullae

Haan haan ha haan…..

Nandu kozhuththaa valaiyinilae

Enna nadakkum chinna pullae
Female : Pendu kedachchaa valainju koduththaa

Piththam pidikkum chinna pullae

Pendu kedachchaa valainju koduththaa

Piththam pidikkum chinna pullae

Nandu…..nandu…..nandu….
Female : Thappi vantha kaithi polae

Thagara dappaa moonji pullae

Thappi vantha kaithi polae

Thagara dappaa moonji pullae
Female : Uchchi kulira pechchu kodukka

Pitchai edunga thunikkaaga

Uchchi kulira pechchu kodukka

Pitchai edunga thunikkaaga
Female : Thumbai vitta maman pullae

Pambai thottaa paavam pullae

Thumbai vitta maman pullae

Pambai thottaa paavam pullae
Female : Kavari maanai pidikka poga

Idari vizhunthaan mannu kavva

Kavari maanai pidikka poga

Idari vizhunthaan mannu kavva

Nandu…..nandu…..nandu….
Female : Meesai yaeno sollu pullae

Aasai vachchaa mosam pullae

Meesai yaeno sollu pullae

Aasai vachchaa mosam pullae
Female : Mogam porakka mella ndakka

Muttrum thurantha munivanunga

Mogam porakka mella ndakka

Muttrum thurantha munivanunga
Female : Nariya polae Moonji pullae

Kariyum irunthaa poosu pullae

Nariya polae Moonji pullae

Kariyum irunthaa poosu pullae
Female : Manjam keththa manjal irukku

Kulikka neeyum poosu pullae

Manjam keththa manjal irukku

Kulikka neeyum poosu pullae

Nandu…..nandu…..nandu….
Female : Nandu kozhuththaa valaiyinilae

Enna nadakkum chinna pullae

Nandu kozhuththaa valaiyinilae

Enna nadakkum chinna pullae


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : நண்டு கொழுத்தா வலையினிலே
என்ன நடக்கும் சின்னப் புள்ளே
ஹான் ஹான் ஹ ஹான்…….
நண்டு கொழுத்தா வலையினிலே
என்ன நடக்கும் சின்னப் புள்ளே பெண் : பெண்டு கெடச்சா வளைஞ்சு கொடுத்தா
பித்தம் பிடிக்கும் சின்னப் புள்ளே
பெண்டு கெடச்சா வளைஞ்சு கொடுத்தா
பித்தம் பிடிக்கும் சின்னப் புள்ளே
நண்டு……..நண்டு……..நண்டு…….. பெண் : தப்பி வந்த கைதி போலே
தகர டப்பா மூஞ்சி புள்ளே
தப்பி வந்த கைதி போலே
தகர டப்பா மூஞ்சி புள்ளே பெண் : உச்சிக் குளிர பேச்சு கொடுக்க
பிச்சை எடுங்க துணிக்காக
உச்சிக் குளிர பேச்சு கொடுக்க
பிச்சை எடுங்க துணிக்காக பெண் : தும்பை விட்ட மாமன் புள்ளே
பம்பை தொட்டா பாவம் புள்ளே
தும்பை விட்ட மாமன் புள்ளே
பம்பை தொட்டா பாவம் புள்ளே பெண் : கவரி மானை பிடிக்க போக
இடறி விழுந்தான் மண்ணு கவ்வ
கவரி மானை பிடிக்க போக
இடறி விழுந்தான் மண்ணு கவ்வ
நண்டு……..நண்டு……..நண்டு……. பெண் : மீசை ஏனோ சொல்லு புள்ளே
ஆசை வச்சா மோசம் புள்ளே
மீசை ஏனோ சொல்லு புள்ளே
ஆசை வச்சா மோசம் புள்ளே பெண் : மோகம் பொறக்க மெல்ல நடக்க
முற்றும் துறந்த முனிவனுங்க
மோகம் பொறக்க மெல்ல நடக்க
முற்றும் துறந்த முனிவனுங்க பெண் : நரியப் போலே மூஞ்சி புள்ளே
கரியும் இருந்தா பூசு புள்ளே
நரியப் போலே மூஞ்சி புள்ளே
கரியும் இருந்தா பூசு புள்ளே பெண் : மஞ்சம் கேத்த மஞ்சள் இருக்கு
குளிக்க நீயும் பூசு புள்ளே
மஞ்சம் கேத்த மஞ்சள் இருக்கு
குளிக்க நீயும் பூசு புள்ளே
நண்டு……..நண்டு……..நண்டு…….. பெண் : நண்டு கொழுத்தா வலையினிலே
என்ன நடக்கும் சின்னப் புள்ளே
நண்டு கொழுத்தா வலையினிலே
என்ன நடக்கும் சின்னப் புள்ளே