Kulakozhunthu – Vennai Thirandu Thaazhi Song Lyrics

Song: Vennai Thirandu Thaazhi Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Kulakozhunthu


English Version

Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Vennai thirandu thaazhi nirainthathu

Vaadaa gopaalaa

Unnai ninainthu urugi vazhinthathu

Inthaa coca cola
Chorus : …………….
Female : Whiskey soda venumaadaa

Kick adhilillai inguthaandaa

Neeyo party naano twenty

Ondru saerntha pin tottal sixty
Female : Vennai thirandu thaazhi nirainthathu

Vaadaa gopaalaa

Unnai ninainthu urugi vazhinthathu

Inthaa coca cola
Chorus : …………….
Female : One two koduththu thaalam three four eduththu

Nalla sangeetham naan paadavaa

Major swaram naan ingu minor swaram nee

Intha paedhangal ondraagavaa
Female : Saachchaachaachchaa aah….theda maattaa

Un manam ingu adimaiyaachchaa

Vellai manathu paadum lady

Unnai kanda pin inba jodi

Rapaparappaappaa paapathipudhipu rapaparappaappaa….
Chorus : …………….
Female : Ondril thodangi pinbu rendil adangi

Moondru logangal naam kaanalaam

Naalai maranthu anjum nenjam thuninthu

Inbam aaraaga neeraadalaam
Female : Mister mama my name prema

Niththamum undu indha drama

Oh my partner moonlight dinner

Undu pogalaam vantha pinnar
Female : Vennai thirandu thaazhi nirainthathu

Vaadaa gopaalaa

Unnai ninainthu urugi vazhinthathu

Inthaa coca cola


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது
வாடா கோபாலா
உன்னை நினைந்து உருகி வழிந்தது
இந்தா கொக்கக்கோலா குழு : ……………… பெண் : விஸ்கி சோடா வேணுமாடா
கிக் அதிலில்லை இங்குதாண்டா
நீயோ பார்ட்டி நானோ ட்வென்டி
ஒன்று சேர்ந்தபின் டோட்டல் சிக்ஸ்டி பெண் : வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது
வாடா கோபாலா
உன்னை நினைந்து உருகி வழிந்தது
இந்தா கொக்கக்கோலா குழு : ……………… பெண் : ஒன் டூ கொடுத்து தாளம் த்ரீ போர் எடுத்து
நல்ல சங்கீதம் நான் பாடவா
மேஜர் ஸ்வரம் நான் இங்கு மைனர் ஸ்வரம் நீ
இந்த பேதங்கள் ஒன்றாகவா பெண் : சாச்சாசாச்சா ஆஹ்……தேட மாட்டா
உன் மனம் இங்கு அடிமையாச்சா
வெள்ளை மனது பாடும் லேடி
உன்னை கண்ட பின் இன்ப ஜோடி
ரபபரப்பாப்பா பாபதிபுதிபு ரபபரப்பாப்பா…… குழு : ……………… பெண் : ஒன்றில் தொடங்கி பின்பு ரெண்டில் அடங்கி
மூன்று லோகங்கள் நாம் காணலாம்
நாளை மறந்து அஞ்சும் நெஞ்சம் துணிந்து
இன்பம் ஆறாக நீராடலாம்….. பெண் : மிஸ்டர் மாமா மை நேம் பிரேமா
நித்தமும் உண்டு இந்த டிராமா
ஒஹ் மை பார்ட்னர் மூன்லைட் டின்னர்
உண்டு போகலாம் வந்த பின்னர்….. பெண் : வெண்ணை திரண்டு தாழி நிறைந்தது
வாடா கோபாலா
உன்னை நினைந்து உருகி வழிந்தது
இந்தா கொக்கக்கோலா