Kunguma Pottu Gounder – Mudhal Mudhala Song Lyrics

Song: Mudhal Mudhala Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Album: Kunguma Pottu Gounder


English Version

Singers : P. Unnikrishnan and Anuradha Sriram
Music by : Sirpy
Lyrics by : Palani Bharathi
Male : Hae mudha mudhalaa unna paaththen

Naan asanthu ponendi

Muzham pottu muzhusaa ippo

Alakka poraendi
Male : Hae mudha mudhalaa unna paaththen

Naan asanthu ponendi

Naan asanthu ponendi

Muzham pottu muzhusaa ippo alakka poraendi

Unna alakka poraendi
Female : Raaththiri nera kissukissu pechil

Kichu kichu moottaathe

Nee kichu kichu moottaathe

Oru thiruttu anilaa iruttil vanthu

Pazham parikkaathe
Female : Poruththaakka kattil saththoda

Pudichchaakka iduppil kekkonom

Eduththaalum koduththaalum

Koraiyaathu vaa vaa vaa
Male : Muthththaal kulikka vachchu

Moochchaale thuvattivittu

Kuththaala aruvi onnu naan kaattavaa
Female : Kulu kulunnu

Male : Hae hae

Female : Naan kulichchikkavaa

Male : Hae hae
Male : Hae mudha mudhalaa unna paaththen

Naan asanthu ponendi

Naan asanthu ponendi

Muzham pottu muzhusaa ippa alakka poraendi

Unna alakka poraendi
Male : Udhattoram udhadu vachchi

Odambellaam uruga vachchi

Vidnjaalum mudinjaalum

Kadha pesa vaa vaa vaa
Female : Pani kaaththu thazhuvurapothu

Madi paaththu vizhugirapothu

Kaambodu sela pova nee killavaa
Male : Hae kodam kodamaa

Female : Aah aah

Male : Thenae kudichchikkavaa

Female : Aah aah
Male : Mudha mudhalaa unna paaththen

Naan asanthu ponendi

Naan asanthu ponendi

Muzham pottu muzhusaa ippa alakka poraendi

Unna alakka poraendi
Female : Raaththiri nera kissukissu pechil

Kichu kichu moottaathe

Nee kichu kichu moottaathe

Oru thiruttu anilaa iruttil vanthu

Pazham parikkaathe


Tamil Version

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : பழனி பாரதி ஆண் : ஹே முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்போ
அளக்க போறேன்டி ஆண் : ஹே முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி
உன்ன அளக்க போறேன்டி பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில்
கிச்சு கிச்சு மூட்டாதே
நீ கிச்சு கிச்சு மூட்டாதே
ஒரு திருட்டு அனிலா
இருட்டில் வந்து பழம் பறிக்காதே
பல் தடம் பதிக்காதே பெண் : பொறுத்தாக்கா கட்டில் சத்தோட
புடிச்சாக்க இடுப்பில் கேக்கோனோம்
எடுத்தாலும் கொடுத்தாலும்
கொறையாது வா வா வா ஆண் : முத்தத்தால் குளிக்க வச்சு
மூச்சாலே துவட்டிவிட்டு
குத்தாலா அருவி ஒன்னு நான் காட்டவா பெண் : குளு குளுன்னு
ஆண் : ஹே ஹே
பெண் : நான் குளிச்சிக்க வா
ஆண் : ஹே ஹே ஆண் : முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி
உன்ன அளக்க போறேன்டி ஆண் : உதட்டோரம் உதடு வச்சி
ஒடம்பெல்லாம் உருக வச்சி
விடிஞ்சாலும் முடிஞ்சாலும்
கத பேச வா வா வா பெண் : பனி காத்து தழுவுறபோது
மடி பாத்து விழுகிற போது
காம்போடு சேல பூவ நீ கிள்ளவா ஆண் : ஹே கொடம் கொடமா
பெண் : ஆஹ் ஆஹ்
ஆண் : தேனே குடிச்சிக்க வா
பெண் : ஆஹ் ஆஹ் ஆண் : முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்ப அளக்க போறேன்டி
உன்ன அளக்க போறேன்டி பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில்
கிச்சு கிச்சு மூட்டாதே
நீ கிச்சு கிச்சு மூட்டாதே
ஒரு திருட்டு அனில இருட்டில் வந்து
பழம் பறிக்காதே
பல் தடம் பதிக்காதே