Kuppathu Ponnu – Kaathadichuthu Ramayi Song Lyrics

Song: Kaathadichuthu Ramayi Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Kuppathu Ponnu


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Gaensh
Lyrics by : Gangai Amaran
Male : ………………..
Female : Kaaththadichathu raamaayi

Padaku kavizhnthu vittathu povaayi

Karai varumo thuyar vilagi pogaatho

Idhayam inimael sugam perumo
Female : Kaaththadichathu raamaayi

Padaku kavizhnthu vittathu povaayi
Female : Mullin melae paadham polae

Vaazhkkai yaeno poongaattrae

Mullin melae paadham polae

Vaazhkkai yaeno poongaattrae
Female : Kanavugal kodi kalainthathu odi

Uravugal thedavae varumo vaazhve

Kanavugal kodi kalainthathu odi

Uravugal thedavae varumo vaazhve
Female : Mayanguthammaa manam kalanguthammaa

Mayanguthammaa manam kalanguthammaa

Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo….
Female : Kaaththadichathu raamaayi

Padaku kavizhnthu vittathu povaayi
Female : Paadhai maari payanam ponaal

Oorum vanthae saeraathu

Paadhai maari payanam ponaal

Oorum vanthae saeraathu
Female : Anaikkira kaigal padhaikkira pothu

Amaithiyum thondrumo alaiyae sollu

Anaikkira kaigal padhaikkira pothu

Amaithiyum thondrumo alaiyae sollu
Female : Mayanguthammaa manam kalanguthammaa

Mayanguthammaa manam kalanguthammaa

Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo….
Female : Kaaththadichathu raamaayi

Padaku kavizhnthu vittathu povaayi
Male : …………….


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ……………………… பெண் : காத்தடிச்சது ராமாயி
படகு கவிழ்ந்து விட்டது பூவாயி
கரை வருமோ துயர் விலகி போகாதோ
இதயம் இனிமேல் சுகம் பெறுமோ….. பெண் : காத்தடிச்சது ராமாயி
படகு கவிழ்ந்து விட்டது பூவாயி பெண் : முள்ளின் மேலே பாதம் போலே
வாழ்க்கை ஏனோ பூங்காற்றே
முள்ளின் மேலே பாதம் போலே
வாழ்க்கை ஏனோ பூங்காற்றே பெண் : கனவுகள் கோடி கலைந்தது ஓடி
உறவுகள் தேடவே வருமோ வாழ்வே….
கனவுகள் கோடி கலைந்தது ஓடி
உறவுகள் தேடவே வருமோ வாழ்வே…. பெண் : மயங்குதம்மா மனம் கலங்குதம்மா
மயங்குதம்மா மனம் கலங்குதம்மா
விழி நனையுதே….ஓ…ஓ…..ஓஒ…..ஓஒ…. பெண் : காத்தடிச்சது ராமாயி
படகு கவிழ்ந்து விட்டது பூவாயி பெண் : பாதை மாறி பயணம் போனால்
ஊரும் வந்தே சேராது
பாதை மாறி பயணம் போனால்
ஊரும் வந்தே சேராது பெண் : அணைக்கிற கைகள் பதைக்கிற போது
அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு
அணைக்கிற கைகள் பதைக்கிற போது
அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு பெண் : மயங்குதம்மா மனம் கலங்குதம்மா
மயங்குதம்மா மனம் கலங்குதம்மா
விழி நனையுதே….ஓ…ஓ…..ஓஒ…..ஓஒ…… பெண் : காத்தடிச்சது ராமாயி
படகு கவிழ்ந்து விட்டது பூவாயி ஆண் : ……………………